கடி ஜோக்ஸ் ...

ஹாய் தோழிஸ், அனைவரும் நலமா ?

லைப் ரொம்ப போர் அடிக்குது. கொஞ்சம் ஜோக் அடிப்போமா ?

விருப்பமானவர்கள் தங்கள் பதிவுகளை போடுங்களேன் பார்போம்.

யார் first ?

கவுன்ட் டோவ்ன் ஸ்டார்ட்ஸ் 1 2 3 ......

கலக்கீடீங்க போங்க அதேதா.... உங்க பெயர் அழகா இருக்கு........

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

அது என்ன கோல்ட் சாம்பார்?
இந்த சாம்பார்ல 24 காரட் போட்டுருக்கு அதான்.

ஒரு பையன் கையிலே ஸ்கேலோட சாப்புடுறான் ஏன்?
ஏன்னா அவன் அளவோட சாப்புடுறானாம்…..

உட்க்கார முடியாத தரை எது?
புளியோ`தரை`.

நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
டிராபிக் ஜாம் ஆயிடும்.

சரிதனா...
அன்புடன்
லதா...

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

மூன்று கரப்பான் பூச்சிகள் ரோட்டில் போய்க்கொண்டிருந்தன அவற்றில் ஒன்று வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் நு பாட்டு பாடியதாம் உடனே மற்ற இரண்டும் செத்து போய்விட்டதாம் ஏன்?

மூன்று கரப்பான் பூச்சிகள் ரோட்டில் போய்க்கொண்டிருந்தன அவற்றில் ஒன்று வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் நு பாட்டு பாடியதாம் உடனே மற்ற இரண்டும் செத்து போய்விட்டதாம் ஏன்?

மீன் நாற்றம் அடிச்சதாலையா by Elaya.G

பாட்டு hit அதனால தான.......

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

நல்ல இழை ஆரம்பித்த ஜென்னிவினோ க்கு வாழ்த்துக்கள்.

சென்னை யின் வேதியியல் பெயர் என்ன?

கார்பன்+ஹீலியம்+நைட்ரஜன்+சோடியம்+அயோடின்=சென்னை

C + He + N + Na + I= CHENNAI

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

"PUTRU" Noi paambitku

1.ஒருவர் எவ்வளவு தான் குண்டானாலும் அவர துப்ப்பாக்கில போட்டு சுட முடியாது.
2.அண்ணன் ப்ரெண்ட் அண்ணன்னு கூப்பிடலாம்
தம்பி ப்ரெண்ட் தம்பின்னு கூப்பிடலாம்
பொண்டாட்டி ப்ரெண்ட பொண்டாட்டின்னு கூ..ப்பிடலாமா?
3.எவ்வளவு பெரிய டான்ஸ் மாஸ்டர்னாலும் அவரது சாவுக்கு அவரால் ஆட முடியுமா?
4.நீ எத்தனை சர்டிபிகேட் வாங்கினாலும் உன்னோட டெர்த் சர்டிபிகேட்ட வாங்க முடியுமா?
5.மீன் பிடிக்கிறவனை மீனவன்னு கூப்பிடலாம் மான் பிடிக்கிறவனை மாணவன்னு கூப்பிடலாமா?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ur answer is correct... sorry pa இப்பதா உங்க பதிவ பாத்தேன் அதான் late......

அன்புடன்
லதா.......

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

மேலும் சில பதிவுகள்