கடி ஜோக்ஸ் ...

ஹாய் தோழிஸ், அனைவரும் நலமா ?

லைப் ரொம்ப போர் அடிக்குது. கொஞ்சம் ஜோக் அடிப்போமா ?

விருப்பமானவர்கள் தங்கள் பதிவுகளை போடுங்களேன் பார்போம்.

யார் first ?

கவுன்ட் டோவ்ன் ஸ்டார்ட்ஸ் 1 2 3 ......

தாமத பதிவிற்கு மன்னிக்கவும். ஆமா நானும் சாஃட்வேர் கம்பெனி ல தான் வொர்க் பண்றேன் பா. Which company?

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

super

carrot add panninal antha sambai gold sambar yenna athil 24 carrot gold seirkapattulluthu

paiyan alavada sapitaran

டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?

ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.

மேலும் சில பதிவுகள்