தோழிகளே, எனக்கு உதவுங்கள்

தோழிகளே, எனக்கு உதவுங்கள், என் மகனுக்கு இப்பொது தான் 10 வது மாதம் ஆரம்பித்து உள்ளது. அவன் 5,6, மாதங்களில் நல்ல குண்டாக கொழு, கொழு, வென இருந்தான். ஆன 7 ,8 மாதங்களில் யூரின் இன்பெக்ச்சனால் விட்டு, விட்டு ஜுரம் வந்ததில் ரொம்ப மெலிந்து விட்டான்.அவன் நல்ல பக்குவமாக வீட்டில் செய்த சமையல் என்றால் நன்றாக சாப்பிடுவான்.தோழிகள் என்ன அவனுக்கு சமைத்து கொடுப்பது என்று சொல்லுங்கள்.அவனுக்கு ரொம்ப குளிர்ச்சியான உடம்ப். (சூப் வகைகள், கஞ்சி வகைகள், மற்றும் பல)

மேலும் சில பதிவுகள்