சுபாஸ் மட்டும் துப்பாகி தூக்கியிருக்காவிட்டால்
வெள்ளையன் என்ற ஆலமரத்தின்
ஆணிவேர் ஆட்டம் கண்டிருக்காது..
பகத்சிங் மட்டும்
பாராளுமன்றத்தில் குண்டு வீசியிருக்காவிட்டால்
பூக்கள் கூட இங்கே சுயமாய்
தன் இதழ் விரித்திருக்க முடியாது!
சுதந்திரம் என்பது நாம் இளைபாறி கொண்டிருக்கும் ஒரு மரம்...
மரம் வைத்தவர்களைதான் மறந்து விட்டோம்..மரத்தையாவது மறக்காமலிருப்போம்!
சுதந்திரம் நம் பிறப்புரிமை...தேசிய கொடியை நீங்கள் சட்டைக்கு வெளியே இனி அணிய வேண்டாம்..இதயத்தில் அணிவதே காலச்சிறந்தது...சட்டையை போல் தேசியக் கொடியையும் ஒரே நாளில் தூக்கியெறிந்து விட்டு உடன் மறந்து விடுகிறோம்!.
இனியாவது சுதந்திரம் என்பதை நாள்காட்டி மட்டும் சொல்லிகொண்டிருக்காமல்..நம் செயல்பாடுகள் சொல்லட்டும்!நாம் இந்தியர்களா என்பதை நம்மை நாமே கிள்ளி பார்க்காமல் தெரிந்து கொள்ளட்டும்!
ஜைஹிந்த்!..
அறுசுவையின் அட்மின் அண்ணா மற்றும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!வாழ்க பாரதம்!
independance day wishes
Admin anna, arusuvai team, and all arusuvai friends happy independance day. Be proud we are indians.regards.g.gomathi.
அறுசுவை தோழியரே..
அனைத்து அன்பு தோழர்,தோழிகளுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..அண்ணா அண்ணிக்கு தெரியப்படுத்தவும்.
இதுவும் கடந்துப் போகும்.
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
இந்திய மக்கள் யாவருக்கும் எனது "இனிய சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்"
அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்
"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"
இனிய சுதந்திர நாள் வாழ்த்துக்கள்.
இந்திய மன்ற உறவுகளுக்கு இனிய சுதந்திர நாள் வாழ்த்துக்கள்.
அமைதியும், நிம்மதியும், மகிழ்ச்சியும் உலகமெங்கும் விளங்கட்டும்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அனைவருக்கும் இனிய சுதந்திர
அனைவருக்கும் இனிய சுதந்திர நாள் வாழ்த்துக்கள்.தாய் மண்ணே வணக்கம்.....ஜெய் ஹோ....!!
சுதந்திரதின வாழ்த்துக்கள்
அறுசுவையின் அனைத்து தோழர், தோழிகளும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
தாய் மண்ணே வணக்கம்!
இந்தியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்:)
உன்னை போல பிறரையும் நேசி.
சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்
இந்திய மக்கள் யாவருக்கும் எனது "இனிய சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்"
வாழ்த்துக்கள்
அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் ஜெய்கிந்த் by Elaya.G
அன்பு தோழியர்களுக்கு,
அன்பு தோழியர்களுக்கு,
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.