எந்த வகையில் கொள்ளு சாப்பிட்டாலும் எடை குறையும். கொள்ளு சட்னி, குழம்பு, ரசம், அல்லது பொடி செய்து தினமும் சமையலில் சேர்த்து வரலாம். http://arusuvai.com/tamil/recipes/226 இந்த லிங்க்ல பாருங்க.
கொள்ளு ரசப்பொடியுடன் சேர்த்து திரித்து கொள்ளுனக்ள்
கொள்ளு பருப்படையுடன் சேர்த்து அரைத்து அடையாக சாப்பிடலாம்
போளி செய்து சாப்பிடலாம்.
கொள்ளு சூப் வைத்து குடிக்கலாம்
ஆனால் கொள்ளு ரொம்ப சூடு அதற்கேற்றார் போல் அதில் சிறிது வெந்தயம் போன்ற குளிர்ச்சி யான அயிட்டம் சேர்த்து செய்து கொள்ளுங்கள்
Ameeryusuf

KEEP SMILING ALWAYS :-)
thank u sister
thank u sister
jealousy comes from lack of self confidence
கொள்ளு பருப்படை

Jaleelakamal