செல் போன்

தோழிகளே நான் செல் போன் வாங்கலாம் என்று உள்ளேன் அதில் நெட் வசதியுடன் உள்ள போன் வேண்டும் எந்த கம்பனி போன் நல்ல இருக்கும் அதை விலெய் என்ன .முக்கியமாக தமிழில் டைப் செய்யும் வசதி இருக்க வேண்டும்.தெரிந்தவர்கள் சொல்லுங்க.

nokiya x-01 எப்படி இருக்கும்?

மேலும் சில பதிவுகள்