தேதி: August 18, 2011
பரிமாறும் அளவு: 2 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஈரல்- கால் கிலோ
ஏலக்காய்,கிராம்பு,பட்டை- கால்ஸ்பூன் (பொடித்தது)
வெங்காயம்-2
இஞ்சிபூண்டு விழுது-3 ஸ்பூன்
சின்ன வெங்காய விழுது- கால்கப்
தக்காளி-2
பச்சை மிளகாய்-2
கொத்தமலி,புதினா-சிறிதளவு
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
கறிமசாலா தூள்- ஒரு ஸ்பூன்
எண்ணெயில் பொடித்த வாசனை பொடியை சேர்க்கவும்
பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது, சின்ன வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
பின்னர் கொத்தமல்லி புதினா, பச்சை மிளகாய், மற்றும் தூள் வகைகளை சேர்த்து கிளறவு
பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து குழைய வேக விடவும்
பின்னர் ஈரல் சேர்த்து வேகவிடவும்.
Comments
thanks
hi thozi unga eeral reciepe ku mikka nanri.en ethirkala kanvarukku intha eeral unavu migavum pidikkum .marriage ku pinnar kandipaga seithu koduthu asatha poren.migavum nanri