ரவை வடை

தேதி: August 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - 1/2 ஆழாக்கு
அரிசி மாவு - 1/4 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
புளித்த தயிர் - 2 கரண்டி
உப்பு
எண்ணெய்


 

எல்லா பொருள்களையும் புளித்த தயிர் ஊற்றி நன்கு பிசைந்து வைக்கவும்.
ஒரு மணி நேரம் ஊறியபின் வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்