ஹீமோக்ளோபின் குறைவாக உள்ளது ?

என் பெயர் தில்ஷாத் நான் ஏழு மாதம் கர்ப்பமாக உள்ளேன் .....இந்த மாத ஆரம்பத்தில் இருந்து முகமும் ,காலும் வீக்கம் ஆக இருந்தது..டாக்டரிடம் சென்று காண்பித்தபோது அனிமியா என்றும் ஹீமோக்ளோபின் குறைவாக உள்ளது என்றும் blood testele sounnarkal .....எனவே என்ன உணவு வகைகளை எடுத்து கொள்ளலாம் என்று அனுபவசாலிகள் sonnnal மிகவும் உதவியாக இருக்கும் .......

ஹாய் தில்ஷாத், உங்க பேர் நல்லா இருக்கு பா.
கருவுற்றிருபதர்க்கு வாழ்த்துக்கள்.. ஹீமோக்ளோபின் எந்த அளவு இருக்கிரது????????
கவலை வேண்டாம்.
ஹீமோக்ளோபின் அதிக படுத்தும் உணவுகள் :
வறுத்த உளுந்து , முளை கட்டிய பயிறு வகைகள் , சுன்டல் , சுவரொட்டி , பச்சரிசியில் செய்த பலகாரங்கள் , பேரீச்சம்பழம் , பழங்கள்.

இவற்றை சாப்பிடுங்க. சில வருடங்களுக்கு முன் எனக்கு 4% HB தான் இருந்தது.. இவை அனைத்தும் சாப்பிட்டேன். இப்ப எனக்கு ஓரளவு நார்மலா இருக்கு. அதவது 9% இருக்கு. நீங்களும் ட்ரை பன்னி பாருங்க

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

சுஜி தோழி ......நன்றி ....ஹீமோக்ளோபின் லெவல் எட்டு புள்லி nanka உள்ளது ....உங்களுக்கு kolanthai பெறந்த போது அப்படி இருந்ததா ?

அன்பு தோழி... வாழ்த்துக்கள். கர்ப்ப காலத்தில் ஹீமோக்லோபின் குறைவது வழக்கமான ஒன்று. 8.4 என்பது மிக குறைவான அளவு அல்ல... பயப்பட தேவை இல்லை. பழங்கள் நிறைய எடுத்துக்கங்க. மாதுளை முக்கியம ரொம்பவே உதவும். பேரீட்சம் பழம் சாப்பிடுங்க. அத்திப்பழம் தேனில் ஊற வைத்தது கிடைக்கும். வாங்கி 2 துண்டு 1 கப் பாலில் சேர்த்து காய்ச்சி தினமும் இரவில் குடிங்க. சரி ஆகும்.

கால் வீக்கத்துக்கு நடங்க. தினமும் நடந்தால் கால் வீக்கம் வராது. நிறைய தண்ணி குடிங்க. யுரின் ஒழுங்கா போனா கால் விக்கம் இருக்காது. கால் வீக்கத்துக்கும் அனிமிக்குக்கும் முடிச்சு போடாதீங்க. கவலைபடாதீங்க. நலமோடு பிள்ளை பெற்றெடுக்க வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழி வனிதாவிற்கு நன்றி நீஇங்கள் கூறியது போல் செய்து பார்கிறேன் ...எ ப்படி எல்லோரும் வந்து பதில் கூறுவது மிகவும் ஆறுதலாக உள்ளது ....டாக்டர் தான் அனிமிக் அல்லது உடலில் உப்பு அதிகமாக இருந்தாலும் கால் முக வீக்கம் வரலாம் என்று ......சொன்னார்கள் .

நாங்க இன்னும் லவ் பன்னிட்டு மட்டும் தான் பா இருக்கோம். இன்றோடு 10 வருடம் ஆகிரது. இன்று தான் என் திருமண நாள்.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஹாய் சகோதரி தில்ஷாத்.
கவலைபட வேண்டாம். உங்கள் கவலை குழந்தையை பாதிக்கும்,
என் அக்காவிற்கும் கர்ப்பமாக இதுபோல் ஹீமோக்ளோபின் குறைவாகத்தான் இருந்தது, * பால், பழங்கள், பேரிச்சை பழம், முருங்கை கீரை, தான் சாப்பிட்டார். நார்மல் ஆகிவிட்டது.
* பாலும், பேரிச்சை பழமும் ஒன்றாக சாப்பிட வேண்டாம்,
* முருங்கை கீரை சூப் நல்ல பலன் தரும்.
இது பற்றி நம் தோழிகள் ஏற்கனவே நிறைய பேசிருக்கிரர்கள் தேடி பாருங்கள் நிறைய டிப்ஸ் கிடைக்கும்.

ஹாய் சுஜி அக்கா திருமண நாள் வாழ்த்துக்கள் .........என்று போல் என்றும் நீங்களும் அண்ணாவும் சந்தோசமாக இருக்க எனது பிரார்த்தனைகள் ........இன்ஷா அல்லா .........

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி ........நீங்கள் கூறியது போலவும் செய்து பார்கிறேன் .......!

மேலும் சில பதிவுகள்