சுய பரிசொதனை செய்வது எப்படி ?

வணக்கம்

நம் திற்மை மற்றும் விருப்பம்ஙள்ளை தெரிந்துகொள்ள எதெனும் அட்டவணை இருக்கிற்தா?
எப்படி தெரிந்துகொள்வது? ***********

நம்முடைய விருப்பத்தை தெரிந்து கொள்ள நாம் செய்யும் எல்லா செயலையும் கவனித்து செய்தாலே தெரிந்து கொள்ளலாம். என்ன செய்யறோம், ஏன் செய்யறோம் என்று சிந்தித்தாலே நமக்கு எது பிடிக்கும், பிடிக்காதுன்னு நாம் தெரிஞ்சுக்கலாம். சிலரை பாருங்க... அவங்களுக்கே தெரியாம நிறைய ஒரே கலர் துணிகள் வைத்திருப்பாங்க... அது தான் அவர்களை ஈர்க்கும். அப்படி தான். திறமை... நம்ம திறமை வளரக்கூடியது... அதை அளவிட வேண்டாம்... நம்மால் முடியும் என்று நம்பிக்கையோடு விடாமல் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Nanri vanitha i will try to find

god bless you

anavarukum vanakam

மேலும் சில பதிவுகள்