சன்னா மசாலா செய்முறை வேணும் ..

சன்னா மசாலா எப்படி செய்றதுன்னு செய்முறை வேணும் .. கடலை ல செய்றதுன்னு தெரியும் .. அவ்வளவுதான் ... முதலே இங்க இருக்கோ தெரியல . தேடி பார்த்தன் கிடைக்கல ... இங்க ஏற்கனவே இருந்தா அந்த லிங்க் தந்து உதவவும் ... ப்ளீஸ் ...:)

நீங்க மேலே உள்ள கூகிள் கஸ்ட்ம் சர்ச் உபயோகித்து தேடவும். உங்களுக்காக சில லின்க் இதோ....

http://www.arusuvai.com/tamil/node/15139
http://www.arusuvai.com/tamil/node/2806
http://www.arusuvai.com/tamil/node/5687
http://www.arusuvai.com/tamil/node/12672
http://www.arusuvai.com/tamil/node/17638
http://www.arusuvai.com/tamil/node/16323
http://www.arusuvai.com/tamil/node/16557
http://www.arusuvai.com/tamil/node/16479
http://www.arusuvai.com/tamil/node/5753
http://www.arusuvai.com/tamil/node/12520

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப நன்றி .... உடனே பதிவு போட்டு ஹெல்ப் பண்ணினதுக்கு ........நான் செய்து பார்கிறன் ... thanks again...:)))))

மேலும் சில பதிவுகள்