
தேதி: June 20, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்
மொத்த நேரம்: 35 நிமிடங்கள்
பிரியாணி என்றவுடன் மசாலாக்கள், கலர் பொடி சேர்த்து செய்யும் வண்ணமயமான பிரியாணியை கற்பனை செய்ய வேண்டாம். இது வெண்மையான பிரியாணி. அதிகம் மசாலாக்கள் சேர்க்கப்படாதது. வித்தியாசமான சுவையுடையது. செய்வதற்கு எளிமையானது.
பச்சை அரிசி - 2 டம்ளர்
சோயா - 100 கிராம்
பச்சை மிளகாய் - 6
முழுப்பூண்டு - ஒன்று
இஞ்சி - இரண்டு அங்குல அளவு
பட்டை - சிறிது
கிராம்பு - 6
எண்ணெய் - 4 கரண்டி
கொத்தமல்லி - மேலே தூவுவதற்கு சிறிது
உப்பு - 5 தேக்கரண்டி






இதற்கு வெங்காயப் பச்சடி, தேங்காய் துவையல், வெஜிடபிள் குருமா, தக்காளி சாஸ் என்று பலவித பக்க உணவுகள் பொருத்தமாய் இருக்கும்.
இந்த செய்முறையை வழங்கியவர். திருமதி. இந்திரா. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். சமையலில் அனுபவம் மிகுந்த இல்லத்தரசி.
Comments
Great
சிறிது காலம் அறுசுவை பக்கம் வர முடியவில்லை. அதற்குள் என்ன என்னவோ நடந்து இருக்கிறது. யாரும் சமைக்கலாம் பக்கம் பிரமாதம். எங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி. நாள் ஒன்றுக்கு ஒரு ரெஸிபிதானா? இரண்டு மூன்று கொடுக்க முடியாதா? (கொஞ்சம் ஓவரா இருக்கோ?)
thanks
thanke for this receipe