கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் !!!

அன்பு தோழிகளே, அனைத்து தோழிகளுக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம் வாருங்கள். குழந்தை இல்லாத தோழிகள் அடுத்த வருடம் தங்கள் குழந்தையோடு கொண்டாடவும், குழந்தை இருப்பவர்கள் அந்த குழந்தையின் நீண்ட ஆயுளுக்காகவும், சிறப்பான வாழ்க்கைக்காகவும் வேண்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம் !!!

தோழிகள் அனைவருக்கும் கோகுலாஷ்டமி(கிருஷ்ணஜெயந்தி) வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்புத் தோழிகளுக்கு,கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்:)

அன்புடன்
நித்திலா

தோழிகள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களும்,வாழ்த்தும் உள்ளங்களுக்கு நன்றிகளும்... :)

அறுசுவையின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த கிருஸ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்!மறக்காம எல்லோரும் கொலக்கட்டை அனுப்பி வச்சிருங்க...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..

KEEP SMILING ALWAYS :-)

தோழிகள் அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி நல் வாழ்த்துக்கள்.

தோழிகள் எல்லோருக்கும் கிருஷ்ண்ஜெயந்தி நல்வாழ்த்துக்ள்..

தோழிகள் அணைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.......................

தளிர்

மேலும் சில பதிவுகள்