எனக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது

ஹாய் தோழிகளே
எனக்கு ஆகஸ்ட் 17 அதிகாலை பெண்குழந்தை நார்மல் டெலிவரியில் பிறந்துள்ளால்,இதுவரை எனது சந்தேகங்களை தீர்த்த தோழிகள் அனைவருக்கும் எனது நன்றி

வாழ்த்துக்கள் மஞ்சு

Hope is necessary in every condition:)

Hello Manju,
Congrats! my heartfull of wishes to you and your cute daughter.

வாழ்த்துக்கள் மஞ்சு,உங்க குழந்தை எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.

அன்புடன்,
குரு

மேலும் சில பதிவுகள்