இளநீர் பாயசம்

தேதி: August 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

இளநீர் - 3
இளநீர் துண்டுகள்
பால் - 300மி.லி
ஜீனி - 150கி
ஏலக்காய் - சிறிதளவு
முந்திரி, பிஸ்தா - 10
நெய்


 

பாலைக் காய்ச்சி ஜீனி சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து இளநீர், இளநீர் துண்டுகள் சேர்த்து கொஞ்சமாக கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும், ஏலக்காய் தூவவும்.
நெய்யை சூடாக்கி முந்திரி, பிஸ்தாவை வறுத்து சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

:-) நன்றி ஆமினா

KEEP SMILING ALWAYS :-)

super naga

:-) பின்னூட்டத்திற்கு நன்றி பவானி

KEEP SMILING ALWAYS :-)