என் அன்பு தம்பிக்கு பிறந்த நாள்

நாளை என் அன்பு தம்பிக்கு பிறந்த நாள் அனைவரும் வாழ்த்துங்க

உங்கள் தம்பி நீடுழி வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்!!!

அன்பு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

KEEP SMILING ALWAYS :-)

உங்கள் தம்பிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

லோகவதி உங்கள் அன்பு தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

லோகவதி உங்கள் அன்பு தம்பிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்;)

தம்பி பேர் என்னங்க??

Don't Worry Be Happy.

லோகவதியின் அன்பு தம்பிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

லோகவதி உங்கள் அன்பு தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்கள் தம்பிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் அன்பு தம்பிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்