தோழிகளுக்கு காலை வணக்கம். எல்லோரும் வாங்க சீக்கிரம்.இன்றைக்கு தாத்தா"அன்னா ஹசாரேவுக்கு" நம் ஆதரவையும் அன்பையும் தெரிவிப்போம். அவர் வெற்றிபெற பிரார்த்தனை செய்வோம். அவர் வெற்றி நம் ஜனநாயக நாட்டின் வெற்றி.
தோழிகளுக்கு காலை வணக்கம். எல்லோரும் வாங்க சீக்கிரம்.இன்றைக்கு தாத்தா"அன்னா ஹசாரேவுக்கு" நம் ஆதரவையும் அன்பையும் தெரிவிப்போம். அவர் வெற்றிபெற பிரார்த்தனை செய்வோம். அவர் வெற்றி நம் ஜனநாயக நாட்டின் வெற்றி.
"இந்தியன் தாத்தா" - வுக்கு ஜே!!!
என்னுடைய மற்றும் என் குடும்பத்தினருடைய ஆதரவு என்றும் நம் "இந்தியன் தாத்தா" - வுக்கு உண்டு. அவர் நீடூழி வாழவும் அவரின் லட்சியங்கள் நல்லமுறையில் நிறைவேறவும் என் பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்......
"வந்தே மாதரம்
வாழ்க பாரதம்"
அன்புடன்,
ரேவதி கண்ணன்.
ரீவா
ரீவா நாடே பரபரப்பா இருக்கு. எனக்கும் போராட்டத்துல கலந்துகொள்ள ஆசையாக இருக்கு.வெள்ளையரை எதிர்த்து போராட்டம் செய்ததுபோக, நமக்கு நாமே போராட்டம் நடப்பது வேடிக்கையாக உள்ளது. ஏன் தோழிகள் யாருமே தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவில்லை?
தாத்தா வுக்கு ஜெய் ஜெய்
என்னுடைய மற்றும் என் குடும்பத்தினருடைய ஆதரவு என்றும் நம் தாத்தா" - வுக்கு உண்டு.....
இந்தியன் தாத்தா
என்னுடைய ஆதரவும்,என் குடும்பத்தினர் அனைவரின் ஆதரவும்,பிரார்த்தனைகளும் நம்ம இந்தியன் தாத்தா க்கு உண்டு...இந்த போராட்டத்துல பங்கேற்க முடியலன்னு வருத்தமா இருக்கு :(...ஜெய் ஹிந்த்
தோழிகள் ஏன் யாரும்
தோழிகள் ஏன் யாரும் வரவில்லை???
இதோ நான் இருக்கிறேன்
இதோ நான் இருக்கிறேன்
I am supporting "Anna"
His wish will definitely succeed, TRUTH WILL WIN ONE DAY
JAI HIND
your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world
இது அரசியல் அதனால யாரும்
இது அரசியல் அதனால யாரும் அவ்வளவாக வரமாட்டாங்க