வீட்டில் பீட்ஸா செய்யும் முறை தெரியுமா?...........

தோழிகளே யாருக்காவது வீட்டில் ஓவன் இல்லாமல் பீட்ஸா செய்யும் முறை தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்..

திவ்யா ராஜ் நலமா....
எனக்கு பிஜா செய்முறை தெறியாது நம் தோழிகள் யாராவது தெருஜ்சவங்க வந்து சொல்வாங்க.... எப்படி பா அந்த பிஜாவ விரிம்பி சாப்புடுறாங்க நா ஒரு வாட்டி சாப்டேன் அதுல எந்த டேஸ்டுமே தெறியல அது மட்டுமா அது புல்லா "பேட்"வேர என்னதா வெறைட்டி வெறைட்டியா சாப்டாலும் நம்ம வீட்டு ரஸமும் உருளை கிளங்கு மாதிறி வருமா.........மனசுக்கு பட்டத சொன்னேன் யாரும் தப்பா எடுத்துக்க வேண்டாம்....
அன்புடன்
லதா.....

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

நான் நலம். நீங்கள் நலமா? லதா.. உங்களுக்கு பதில் தெரியாட்டியும் உங்க பதிவிற்கே ரொம்ப நன்றிப்பா.. எனக்கும் பீட்ஸா பிடிக்காது... சும்மா சப்பென்று இருக்கும்.. அதனால் தான் வீட்டில் கார சாரமாக செய்யலாமா என்று பார்த்தேன்.. இங்கே get together party ஒன்றில் எனக்கு கொடுத்திருக்கும் பண்ட வகை பீட்ஸா தான்... அது தான் செய்முறை தேடிக்கொண்டிருக்கிறேன்...

ஹாய் டொமினோஸ் பிட்ஸா நல்லாருக்கும் நான் வெஜிடபில் பிட்ஸா சாப்பிட்டிருக்கேன் அதுவே சாப்பிடலாமா கூடாதான்னு தெரியல வைன் பீர் மாதிரி ஏதும் கலக்குராங்களா தெரியலை ஹலாலா ஹராமா தெரியலை ஆனால் மிகவும் நன்றாக இருக்கும்
பிட்ஸா ஹட் டொமினோஸ் போன்ற கடைகளில் நல்லருக்கும் வெறு எங்கு சப்பிட்டாலும் அவ்வளவாக நல்லாவே இருக்காது

மேலும் சில பதிவுகள்