புனுகுலு

தேதி: August 22, 2011

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இட்லி மாவு(அ)தோசை மாவு-2கப்
மைதா மாவு-1கப்
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-4
சமையல் சோடா-2சிட்டிகை
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-பொரித்தெடுக்க தேவையான அளவு


 

1.இட்லி மாவு,மைதா,வெங்காயம்,பச்சை மிளகாய்,சோடா உப்பு,மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

2மாவு போண்டா மாவு பததில் இருக்கவேண்டும்.

3.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை போண்டா போல உருண்டைகளாக பொரித்தெடுக்கவும்.

4.சுவையான புனுகுலு ரெடி.


பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் தூள் கூட சேர்த்து கொள்ளலாம்.
சாஸ் (அ) தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பேரை பார்த்ததும் கணிச்சேன். நீங்கதான்ன்னு

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

சுந்தரி 1 2 போடாமலேயே எழுதலாமே......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாழ்த்துக்களுக்கு நன்றி ஆமி.சரி ஆமினா இனி நம்பர் போடாமல் எழுதுறேன்பா.

சுந்தரி புனுகுலு சூப்பர்....வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.