வணக்கம் தோழிகளே,
சென்னையில் சில்க் காட்டன் , கிரேப் சில்க் புடவைகள் எங்கு மொத்தமாகவும், மிகவும் குறைந்த விலைக்கு கிடைக்கும் தோழிகளே, தயவு செய்து கூறுங்கள். please.

சென்னை சுந்தரி சில்க்ஸ்
சென்னை சுந்தரி சில்க்ஸ் மற்றும் rmkv கடைகளில் கிடைக்கும்

சென்னையில் Godown STreet
சென்னையில் Godown STreet கிடைக்கும் என்று சொல்லுவார்கள்