மதுரை மல்லிகை

மதுரை ல ருந்து மல்லிகை பூ மதுரை ல கட்டுரமாரி கட்டி சென்னை ல sales பண்ணலாம்னு நினைகிறேன் அதை பற்றி தஙளது அலொசனைகள் தேவைஆலோசனைகள் Thanks

லோகவதி மதுரை மல்லிகைப்பூ எந்த மாடல்ல கட்டுவாங்க எங்களுக்கு சொல்லித்தாங்களேன். முல்லை, சந்தனமுல்லை பூ சாதாரண முறையில் தொடுக்காமல் சங்கில் தையல் மாடல்ல இருக்கும். அந்த முறை எப்படி உங்களுக்கு தெரியுமா.

எனக்கு தெரிஞ்ச வரையில் நல்லதொரு பிஸினஸாக செய்யலாம்

முழமாக வாங்கும் சென்னை பூவில் பலருக்கும் நாட்டமில்லை. அங்குள்ளவர்களுக்கே....

யாரேனும் நெருக்கமாக கட்டுவது போன்று கட்டி சூடினால் அனைவரும் ரசித்து விஷாரிக்கிறார்கள். செனையில் இருக்கும் பார்ட்டியின் போது எங்க வீட்டு குட்டீஸ்களுக்கு பூ கட்டி அனுப்புறத பாத்து ஸ்கூல்ல உள்ள எல்லாரும் அத பத்தி விஷாரிப்பாங்க. நிறைய பேரு ஆவலாவும் இருப்பாங்க கத்துக்குறதுக்கு!!!

நீங்க முதலில் பக்கத்து வீட்டில் இருந்து ஆரம்பிங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Hi வினொஜ மதுரை ல நெருக்கமா கட்டுவொம் pa எனக்கு தொடுக்கா தெரியும்

Hi உங்களது அலொசனைக்கு நன்றி amina madam..

கன்ன்டிப்ப நான் ட்ர்ய் பன்னுரென்

amina madam.. ninga india la erukingala

மேலும் சில பதிவுகள்