B.Com முடிச்சு இருக்கேன் ****** job?

வணக்கம் நான் B.com,முடிச்சு இருக்கேன்... எனக்கு எதவதும் job இருந்த சொல்லுஙா pls கோயம்புத்தூர் la நல்ல opening இருக்குனு சொன்ங்க இருந்தல் சொல்லுங (chennai r கோயம்புத்தூர் ) ?

www.naukri.com r

தங்கள் ஆலோசனைக்கு நன்றி Revathy

அட்மின் sir ta இருந்து பதில் வரும்னு காத்துட்டுருக்கேன் வேர யரும் பதில் தரமடிஙல? friends

நானே பதில் சொல்ல நினைத்தேன், நான் கிளம்பும் நேரம் இது. நாளை வந்து உங்களிடம் பேசறேன், தவறாக நினைக்கக் வேண்டாம், நீங்க சொல்லி இருக்கும் விபரம் வைத்து நிறையா சந்தேகம் இருக்கிறது, அதை தீர்க்க நாளை பேசலாம். மன்னிக்கவும்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

hai frd i m completed in BE MECHANICAL ENGINEERING WITH 83%. frd nan ithuvarai oru 15 companyla interview yeri irankiten companila interview pannitu piragu call pantrenu sonnanga. sila companyla unga english knowledge a improve pannanum nu solluranga. frd nan improve panna yenna pannatum. yenaku oru alavuku english puriyum but reply panna than castama iruku nan yenna pannalam frdsss. pls help me brothers and sisters.

மேலும் சில பதிவுகள்