என்னைவிட்டு ஓடிப் போக முடியுமா..

உன்னால் முடியுமா?

அட நான் தான் நானேதான்..எங்க எல்லாரும் வந்து ஒரு தடவை அட்டெண்டன்ஸ் போடுங்கப் பார்ப்போம்.ஆனா ஒரு கண்டிஷன்,எல்லாரும் ஒரு பாட்டோட வரணும் அவங்க அவங்களுக்கு பிடிச்ச பாட்டா பாடி அசத்துங்க..ரொம்ப நாள் ஆச்சு எல்லோர்கிட்டயும் பேசி..வாங்கப்பா..சந்தோஷமா பழகலாம்..

வரவேற்க வந்தேனம்மா..
வந்தால் வாழ்வேனம்மா..

நானே ஒரு பதிவும் போட்டு வைக்கிறேன்..என்ன பண்றது?வர வர மனுஷங்களுக்கு மனிதாபிமானமே குறைஞ்சுக்கிட்டு வருது,அப்படின்னு பட்டி ஓடிகிட்டு இருக்கு இங்க என்னான்னா அதுக்கு சாட்சியா அரட்டை அரங்கமே தூங்கிகிட்டு இருக்கு,பின்ன நாங்க எல்லாம் பாவம் இல்ல(உங்கள எல்லாம் பார்க்காம,பேசாம எவ்வள்வு கஷ்டம்)..?சரி சரி வந்து சேருங்க பார்ப்போம்.

இதுவும் கடந்துப் போகும்.

பார்த்த நியாபகமில்லையோ.. பருவ நாடகம் தொல்லையோ....
வாங்க அஸ்வினி, எப்படி இருக்கீங்க உங்களாஇ மறாக்க முடியுமா......என்னை நினைவிருக்கா,....?

நானே வருவேன்.........இங்கும் ,அங்கும் நானே வருவேன்

-ரஸினா

Naan malarodu thaniyaha ean ingu nindren en maharani unai kana ododi vanthen

என்னமா கண்ணு சௌக்கியமா ஆமாம்மா கண்ணு சௌக்கியம் தான் நானும் வரலாம உங்களோடு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்னவென்று சொல்வதம்மா!!
வஞ்சி அவள் பேரழகை!!
சொல்ல மொழி இல்லையம்மா!!
கொஞ்சி வரும் பேரழகை !!

அஸ்வினி, ரேணு எல்லாரும் எப்படி இருக்கீங்க? நலம் தானா!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வந்த சனம் குந்தனும்..
வாங்க வாங்க எல்லாரும் ஜமாய்க்கிறீங்க..கலக்குங்க

ஹாய் ரேணு (ராஜ),உங்கள மறக்க முடியுமா?முதலில் வந்து ஜமாய்ச்சதுக்கு ஒரு ஓ போட்டுடறேன்..எப்படி இருக்கீங்க?உடம்பு எப்படி இருக்கு?சாப்பிட முடியுதா?அங்க குளிர் ஆரம்பிச்சாச்சா?
ரேணு,சுகந்தி,ஜசான்..எல்லாருக்கும் ஒரு வணக்கம்..எல்லாரும் எப்படி இருக்கீங்க..

இதுவும் கடந்துப் போகும்.

யாரந்த தேவதை யாரந்த தேவதை.....
என்ன சுகி என்னைப்பத்திதானே பாடினாய்.....:-))
அஸ் நன்றாக இருக்கேன்.பசிக்குது,சாப்பிடறேன்,வாமிட்டும் எடுக்கறேன்......
மழை,குளிர் இரண்டும் உள்ளது.இடையில் வெயிலும் வருகின்றதுப்பா.......

உண்மை சொல்ல வேண்டும்..

எல்லாருக்கும் டீ மற்றும் சுட சுட வாழைக்காய் பஜ்ஜி எடுத்துக்குங்க..
(ரேணு உங்களுக்கு ஓகேவா?இல்ல வேற ஏதாச்சும் வேணுமா,கொஞ்சம் உள்ள இருக்கறவங்ககிட்ட கேட்டு சொல்லுங்க)
சாரிப்பா..ரசீனா..ஜானு..கொஞ்சம் டைப்பிங் மிஸ்டேக்..பேரை தப்பா டைப் பண்ணிட்டேன்..எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்,என்ன பண்றீங்க?நான் இதான் உங்க கூட முதலில் பேசுவது..நான் அஸ்வினி,வியட்நாமில் வசித்து வருகிறேன்,இல்லத்தரசி..

இதுவும் கடந்துப் போகும்.

எல்லார்க்கும் ஹாய் பா ரேணுராஜ் எப்டி இருக்கீங்க பாப்பா எப்டி இருக்காங்க. ஸ்கூல்ல இருந்து வந்துட்டாங்களா
ஹாய்
எல்லாரும் நல்லாயிருக்கீங்களா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்