சிங்கப்பூரில் south indian food restaurants?

சிங்கப்பூரில் வசிக்கும் தோழிகள் யாரேனும் இருக்கிறார்களா?
அங்கு சென்று south indian food restaurants வைக்கனும்னு ஆசை அதற்க்கு
என்ன என்ன formalities ..அதற்க்கான முறைகள் என்ன என்ன?

சிங்கப்பூரில் வசிக்கும் தோழிகள் யாரேனும் இருக்கிறார்களா?
தோழிகளே யரசும் பதில் சொல்லுங்க !!!

மேலும் சில பதிவுகள்