கார சப்பாத்தி

தேதி: August 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

கோதுமை மாவு-ஒரு கப்
கார்ன்ப்ளார்-2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
இஞ்சி-ஒரு துண்டு
கொத்தமல்லி-கால் கப்
பச்சை மிளகாய்-8
சீரகம்-கால்ஸ்பூன்
கரம் மசாலா- கால்ஸ்பூன்


 

இஞ்சி,கொத்தமல்லி,சீரகம்,பச்சை மிளகாய் ஆகியவற்றை நீர்விடாமல் இடித்துக்கொள்ளவும் (மிக்ஸியில் என்றால் ஒரு சுற்று மட்டும்)

ஒரு பாத்திரத்தில் மாவு,கரம்மசாலா,உப்பு,இடித்து வைத்துள்ள கலவை சேர்ந்த்து வெதுவெதுப்பான நீரில் பினைந்துக்கொள்ளவும்

பின் காற்றுபுகாத டப்பாவில் மூடிவைத்து அரைமணிநேரம் ஊற விடவும்

சிறுசிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் திரட்டி சிறு அளவு எண்ணெயில் சுட்டு எடுக்கவும்

கார சப்பாத்தி தயார்


குருமாவுடன் சேர்த்து பரிமாறவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

super receipe.. i have cooked this yesterday. super.... thanks

i did this yesterday it came well...soooper.....nice Aamina

idhuku endha side dish set agum