ஹாய் பிரண்ட்ஸ்,
நான் சென்னையில் உள்ள ஒரு கோயிலில் வேலை செய்து வருகிறேன். எனக்கு நமது தோழிகளுடன் பேசவும், பழகவும் விருப்பமாக உள்ளது. ஆனால் எப்படி கேட்பது என தயக்கமாக உள்ளது.
உங்கள் நட்பு வட்டத்தில் என்னையும் சேர்க்க வேண்டுகிறேன்.
நட்புடன்,
ப்ரியா சண்முக வேல்
ஹாய் ப்ரியா
எந்த கோவில்ல வேலை செய்றீங்கபா
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
ப்ரியா சண்முக வேல்
நீங்கள் அரட்டை இழையில் போய் பதிவிடுங்கள். நீங்கள் மன்றத்தில் பொதுப்பிரிவில் போய் பாருங்கள் அங்கு அரட்டை இழை என்று தனியாக இருக்கிறது. அங்கு தோழிகளுடன் தாராளமாக பேசலாம். இது ஒரு பொது தளம் என்பதால் இப்படி உங்களின் மினஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டாம். அதை எடுத்து விடவும்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
ஹாய் ரேணுகா
நான் லேட்டா பதிலனுப்பறதுக்கு முதல்ல என்னை மன்னிச்சுடுங்கபா,
நான் திருவொற்றியூர் கோயில்ல வேலை பார்க்கறேன்.
நட்புடன்,
ப்ரியா சண்முகவேல்
Priya S
ஹாய் லாவண்யா
மிக்க நன்றி! மின்னஞல் முகவரியை எடுத்துட்டேன்.
நட்புடன்,
ப்ரியா சண்முகவேல்
Priya S