வாழ்த்தலாம் வாங்க....................!

ஹாய் தோழிகளே..!
......... அனைவருக்கும் இனிய ரமலா ன் நல்வாழ்த்துக்கள் ...........

இன்னும் ரமலான் பண்டிகைக்கு சில நாட்கள் உள்ளது .........முதலில் அனைத்து தோழிகளுக்கும் வா ழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தான் முதல் பதிவை
போட்டேன் ........

அனைவருக்கும் என் அட்வான்ஸ் இனிய ரமலான் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நம் அறுசுவை தோழிகள்.தோழர்கள் அனைவருக்கும் என் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்,அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று இன்புற வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.தில்ஷாத் ஏற்கனவே ஒரு இழை இதற்காக ஆரம்பிக்கப்பட்டு இன்னும் அனைவரும் வாழ்த்திய வண்ணம் உள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

இதுவும் கடந்துப் போகும்.

அருசுவை தோழிகள், அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரமலான் வாழ்த்துக்கள். எப்பா எங்களுக்கு பிரியாணி இருக்கு இல்ல. வந்து சொல்லுங்க பா. தோழிகள் எல்லாம் எங்க போயிட்டிங்க.

இனிய ரமலான் வாழ்த்துக்கள் தோழிஸ்......
அனைவரும் இறைவன் அருள் பெற்று செழித்து வாழ வேண்டுகிறேன்.....

மேலும் சில பதிவுகள்