எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

நான் இப்போது 37 வாரம் கர்ப்பமாக உள்ளேன். இன்றுULTRASOUND ஸ்கேனில் பார்த்து டாக்டர் சொன்னார்,குழந்தையின் வயிற்றுக்குள் காற்று இருப்பது போல் தெரிவதாகவும்,பின் கன்சல்டன்ட்(CUNSULTANT)இடம் காட்டுமாரும் டாக்டர் கூரினார்,கன்சல்டன்ட் இடம் எபொய்மன்ட் SEP 6 ஆம் திகதி தான் கிடைத்துள்ளது,அதுவரை என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. தயவு செய்து இது போல் அனுபவம் யாருக்காவது இருந்தால் சொல்லவும் இதற்கு காரணம் என்ன? இதனால் குழந்தைக்கு எதாவது பிரச்சினை வருமா? என்ரும் தோழிகள் யாராவது தயவு செய்து கூரவும். இத்தனை நாள் எல்லாம் நொர்மல் என்ருதான் டாக்டர் சொல்லி இருந்தார் ,இப்பொழுது மனதிற்கு கஸ்டமாக உள்ளது. my dear friends please help me,this is my secend baby (my deu date sep 13th) ............................................................................................................................................... கன்சல்டன்ட்(CUNSULTANT)இடம் போனதும்40 வாரம் 3நாள் என்ரு உடன் admit ஆகும்படி சொன்னார்கள்,உடன் admit ஆனேன் அடுத்த நாள் காலை நார்மல் டெலிவரி வருத்தம் வர மருந்து(suppocitter) தந்து, 3 மணிக்கு நார்மல் டெலிவரி மூலம் என் உயிர் தேவதை பிறந்தாள்,(அல்ஹம்துலில்லாஹ்) குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை, உடன் என் கையில் தந்தார்கள்,அடுத்த நாள் வீட்டுக்கும் வந்துவிட்டோம்,எனக்காக பிரார்தித்த அன்பு தோழிகள் அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள்.

நான் காலை பதிவு போட்டேன், எனது INTERNET PROBLEM அதனால் இப்பதான் அருசுவை வர முடிந்தது, தோழிகள் எனக்கு பதிவு போட்டிருப்பீர்கள் என்ரு ஆவலாக பார்த்தேன் ஆனால் யாருமே எனக்கு பதில் தரவில்லை. என்னோடு எல்லோருக்கும் என்ன கோபம் என்ரு எனக்கு தெரியாது. முடிந்தால் தயவு செய்து எனக்கு உதவுங்கள் PLEASE PLEASE PLEASE....

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

dear fathima
Dont panic,
it depends on baby's drinking fluid from the bag.....large and small intestine too working very hard therefore causes the air bubbles(which is tiny black holes,but disappears as the intestines moves......)

dont worry. it ll be alright!!!!

love makes all wounds...love heals all wounds...

ஹாய் fathima farsana உங்கள் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது.இருங்கள் யாரும் தோழிகள் தெரிந்தால் கண்டிப்பா சொல்லுவாங்க மனச போட்டு குழப்ப வேண்டாம் உங்க டொக்ரர்ரிடமே நீங்க தெளிவா கேளுங்க

அன்பு துஷி தருண்

baby வயிற்றில் gas என்ருதான் doctor சொன்னார், நான் சவுதியில் இருக்கிரேன் இங்கு இப்போ doctors eid leav. பிரச்சினை இல்லை என்ருதான் doctor சொன்னார். ஆனாலும் பயமாக உள்ளது அதனால்தான் இந்தமாதரி அனுபவம் யாருக்காவது இருந்து பிரச்சினை இல்லை என்ரு கூரினால் மனதிற்கு ஆருதலாக இருக்கும்.....

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

அன்பு தோழி நானும் சவுதியில் தான் இருகேன் இங்கு உள்ள டாக்டர் சின்ன விசயத்தை கூட ரொம்ப பெருசா டெஸ்ட் பன்னுவங்க ஒன்னும் பயப்படாதிங்க அல்லாவின் கிருபையால் எல்லாம் சரியாகும் என் மாமா பொன்னுடைய பையனுக்கு இந்த ப்ரச்சனை இருந்தது பிறந்த பிறகு பால் குடிக்கும் போது அழுவுவான் வய்ற்றில் காற்று எதோ செய்யும் டாக்டர் தானாக சரியாகும் என்று சொன்னார் 2,3மாதத்தில் சரியானது கவலை வேன்டாம் இன்ஷா அல்லா சரியாகும்

நன்றி உங்கள் பதில் எனக்கு ஆறுதலாக உள்ளது. எனக்காக துஆ செய்யவும்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

பாத்திமா, கவலை படாதீர்கள். மெர்சனா சொன்ன மாதிரி டாக்டர், சின்ன விசயத்தை கூட பெரியதாக சொல்லுவார்கள். நீங்க பயப்பட வேண்டாம். எனக்கு கூட இப்படி தான் குழந்தை (9 மாதத்தில்) சிறியதாக இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் குழந்தையை சிசேரியன் பண்ணி தான் எடுத்தார்கள். குழந்தையின் எடை 3.750 இருந்தது,நீங்கள் டாக்டர் கொடுத்த தேதியில் போயி பார்க்கவும். நாங்கல் கடவுளிடம் பிராத்தனை செயிகிரோம்.

முதலில் என் வாழ்த்துக்கள். பதிதாய் பூமிக்கு வரபோகும் மலரையும் வரவேற்க்கிரேன். ஏன் பா பயப்பட்ரீங்க இந்த நேரத்தில் நீங்க ரொம்ப கவனமா இருக்கனும் குழந்தை நல்ல படியா பிறக்க கடவுளை வேண்டி விடுங்கள். நீங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ்சா இருங்கபா. எனக்கு இவ்லோ தான் தெரியும் தயவு செய்து இதை பற்றி எந்த தோழிக்காவது தெரிந்தால் வந்து சொல்லுங்கப்பா.

அன்புடன்
ஸ்ரீ

இங்கு நானும் அப்படி நிறைய கேள்வி பட்டிருக்கேன்,ஆனாலும் மனதிற்கு சிரிது பயம்தான் ஆனால் உங்க பதிவுகளை பார்த்ததும் கொஞ்சம் relex ஆக இருக்கு, thanx dear

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

கன்சல்டன்ட்(CUNSULTANT)இடம் போனதும்40 வாரம் 3நாள் என்ரு உடன் admit ஆகும்படி சொன்னார்கள்,உடன் admit ஆனேன் அடுத்த நாள் காலை நார்மல் டெலிவரி வருத்தம் வர மருந்து(suppocitter) தந்து, 3 மணிக்கு நார்மல் டெலிவரி மூலம் என் உயிர் தேவதை பிறந்தாள்,(அல்ஹம்துலில்லாஹ்) குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை, உடன் என் கையில் தந்தார்கள்,அடுத்த நாள் வீட்டுக்கும் வந்துவிட்டோம்,எனக்காக பிரார்தித்த அன்பு தோழிகள் அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

மேலும் சில பதிவுகள்