இன்று ஈத்பெருநாள் கொண்டாடிய அனைவருக்கும் நாளை கொண்டாட இருக்கும் அனைத்து முஸ்லிம் நெஞ்சங்களுக்கும் இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள், ‘ஈத் முபாரக்”..
புண்ணியம் பூத்துக்குழுங்கிய ரமழானின் தாத்பரியங்களை எதிர்வரும் காலஃங்களிலும் கடைப்பிடித்து ஈருலகிலும் ஈடேற்றம் பெற முனைவோம். எங்களுக்கு நாளை தான் பெருநாள்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
சிம்ஸ், உங்களுக்கும் ,
சிம்ஸ், உங்களுக்கும் , மற்றும் நம் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
சிம்ஸ், உங்களுக்கும் ,
சிம்ஸ், உங்களுக்கும் , மற்றும் நம் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
ஈத் முபாரக்”..
இன்று ஈத்பெருநாள் கொண்டாடிய அனைவருக்கும் நாளை கொண்டாட இருக்கும் அனைத்து முஸ்லிம் நெஞ்சங்களுக்கும் இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள், ‘ஈத் முபாரக்”..
புண்ணியம் பூத்துக்குழுங்கிய ரமழானின் தாத்பரியங்களை எதிர்வரும் காலஃங்களிலும் கடைப்பிடித்து ஈருலகிலும் ஈடேற்றம் பெற முனைவோம். எங்களுக்கு நாளை தான் பெருநாள்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
ரம்ஜான் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!
அன்புடன்
சீதாலஷ்மி
ரம்ஜான் வாழ்த்து
அறுசுவை நண்பர்கள் அனைவருக்கும் இந்த புன்னகையின் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்...
எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை
happy ramzan to all arusuvai sisters and brothers
hai arusuvai friends
happy ramzan to every body.
ரம்ஜான் வாழ்த்து......
அறுசுவை நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்.........
அன்புடன்
லதா.......
நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........
hi friends
Hi all my arusuvai friends,HAPPY RAMZAN WISHES,,,.
இதுவும் கடந்து போகும்.
ரம்ஜான் வாழ்த்துக்கள்******
சமாதானம் நிலவிடுக, சகோதரத்துவம் வளர்ந்திடுக என்று கூறி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!