hai friends பயம்

எனக்கு இந்த பயம் தான். யாரிடமும் பயபடுகிரென் எனக்கு நல்ல தெரிந்தவர்கல் அப்பா அம்மா அன்னன்ன்கல் கணவர் அவர்கலிடம் வாயாடி மட்றவர்கலிடம் நான் எதிர்த்து பேச மட்ரென் என்ரு நிரைய பேர்கலுக்கு தைரியம் என்னை வேண்டும் என்றே காய படுத்துகிறார்கல் எனக்கு பதில் பேச தெரியவில்லை ஆனால் என் fஅமில்ய் யிடம் நன்றாக வாயாடுவென் எனக்கு சம்பந்தம் இல்லாதவர்கல் கூட என்னை பட்ரி தெரிந்து என்னை பன்னுகிரார்கல் .எனக்கு அளுகையாக வரும் தான். யாரிடமும் பயபடுகிரென் எனக்கு நல்ல தெரிந்தவர்கல் அன் அப்பா அம்மா அன்னன்ன்கல் கணவர் அவர்கலிடம் வாயாடி மட்றவர்கலிடம் நான் எதிர்த்து பேச மட்ரென் என்ரு நிரைய பேர்கலுக்கு தைரியம் என்னை வேண்டும் என்றே காய படுத்துகிறார்கல் எனக்கு பதில் பேச தெரியவில்லை ஆனால் என் family யிடம் நன்றாக வாயாடுவென் எனக்கு சம்பந்தம் இல்லாதவர்கல் கூட என் character பட்ரி தெரிந்து என்னை insult பன்னுகிரார்கல் .எனக்கு அளுகையாக வரும்.

ஹலொ திபு முதலில் யாரையும் நீங்கள் நம்மலவிட பெரிய்வர்கல் ,ரிச் என என என்னதீர்கல் நாமும் உயர்தவர்கல் நமக்கு என்ன குரைசல் நம்மலை தட்டிகலிப்பவரை நாம் தட்டி கலிப்போம் அனைவரையும் மதிபொம் டொன்ட் ஒரி இ அம் அல்சொ யுவர் நன்பர் ஒகெ பை ஹெமாலினி.சரா

மத்தவங்க எதையாவது சொன்னால் எனக்கு பயம் கிடையாது ஆனால் அப்போதைக்கே அதற்கான பதிலை சொல்ல தெரியாது பிறகு வருந்துவேன் முன்பெல்லாம்..இப்பவெல்லாம் வருத்தமுமில்லை..அந்த சொல் என் குடும்ப வாழ்க்கையை பாதிக்காத வரை யார் எதை சொன்னாலும் எனக்கு கவலையில்லை..அது போல நினைத்துக் கொள்ளுங்கள்..கண்டுக்காதீங்க அதான் பெஸ்ட்..உங்களுக்கு சரியா பேச வராவிட்டால் சும்மா இருப்பது தான் அவர்களுக்கான பதிலடி..அப்படி எதுவுமே நடக்காதது போல் நீங்கள் உங்கள் கடமைகளை செய்யுங்க..இவங்களை பத்தியெல்லாம் கவலை பட தான் இந்த வாழ்க்கையா..எல்லாம் விட்டு தள்ளிட்டு நீங்க பாட்டுக்கு ஜாலியாக இருங்க
நீங்கள் சின்ன பெண் என்று நினைக்கிறேன் குழந்தை குட்டி குடும்பம் ப்ரச்சனைகள் என்று வந்து விட்டால் இந்த ஏச்சுபேச்சுக்களையெல்லாம் கண்டுகொள்ள நேரமே போதாது எல்லாம் சரியாகிவிடும்

நீங்கல் பதில் அலித்தற்கு மிகவும் நன்றி பா. நீங்கள் சொன்னது சரி தான் .என் மனது அப்படி இருக்கலாம் . நான் சிறு வயதில் திருமனம் ஆகி வெளியில் யாரிடமும்
பலகுவதில்லை . விட்டை விட்டு அவளவாக வெளியில் போணது கிடையாது . இதனால் எனக்கு தெரிந்தது கூட மறந்துவிடும் பொல இருக்கு
உங்கல் முலம் நிரைய கற்ரு கொல்லலாம் என்ரு நினைகிரேன். நீங்கள் வந்து பதில் தந்தற்க்கு ரொம்ப thanks பா.

ஓK பா. டோன்ட் தாங்ஸ் .நீங்க இப்பத்தான் ஓரளவு தேரிஉள்ளீர்.உன்க்கலுக்கு நான் ஒன்ட்ரு சொல்லாடுமா நான் பி இ சேர்ந்த போது நான் ரொம்ப்ப பயபடுவென் .ஒரு மேடம் என்னை ரொம்ப கொடுமை படுதும் ஒரு கேள்வி கு பதில் சொன்னா திரும்ப நாலு கேள்வி கேட்கும்.அப்படியே நிட்க வைக்கும் 2மனி நேரம்.இப்படி 4 வருடமும் போனது.இதுவரைக்கும் நான் அர்ரிஎர் கூட வைக்கல .இப்ப நினைசலும் அந்த மேடத்தை நம் எதிர்து பெசலையெ நு வரும்.சொ இப்ப மாரிட்டென்.நீஙலும் யாரவது இரிடேசன் பன்ட்ர பதிரி பேசின ஒரெ பதில்ல வய அடைங்க .திரும்ப அவுக வலியக்க வர்ரவரை பேசாதீர்கல் ஒகே

பதில் தாமதமாக பொடுவதர்கு sorry பா முதல் உங்கல் பதிலை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப சந்தோசம் பா .எனக்கு யாரும் தைரியம் சொல்ல எலுதவில்லையெ என்ரு நினைதேன்
முதல் உங்கல் பதில் மனதிர்கு ஒரு தைரியம் கிடைத்தது.thanks என்ரு சொல்லகூடாது சொல்லிவிடிர்கல்.எனக்கு ஒரு நல்ல friend கிடைதார் என்ர ஒரு திருப்தி.

நா அடிக்கடி பார்பேன் பா நீங்க பதில் சொன்னீர்கலா என்ட்ரு,நா இப்பத்தான் பா பார்தேன்,எனக்கு ரொம்ப போர் பா ப்ரியா இருந்தா வாங்க பேசுவோம்.நம்ம கவலைகள் ஐ பகிர்ந்து கொள்ளலாம்.

மருபடியும் sorry. எனக்கு கண் பிரச்சினை பா. அதிக நெரம் computer உட்கார்ந்தால் எனக்கு கண்வலிகின்ரது. நான் போன வாரம் உஙலுக்கு type பன்னிட்டு பிரகு நன் கண் doctor பார்தேன் என் கண் power அதிகம் ஆகி விட்டது.computerன் முன் அதிக நெரம் பண்ணதால் தான் என்ரு நினைகிரைன் இன்ரு தான்computer ல் உட்கார்தேன் உங்கல் பதில் வந்ததா பார்தேன் உடனெ பதில் பொடுகிரேன் வேர எந்த சைட்க்கும் பொகவில்லை . எனக்கு இப்ப ஒரு 10னிமிடம்computer ல் உட்கார்தல் கூட எனக்கு கண் வலிகிரது பா. உங்கலுக்கு எதவது தெரிந்தால் சொல்லுகபா. இப்போலுதிலிரு வாரம் ஒரு முரை உன்கலுடன் பேச வரென் பா.நான் முன் கன்னாடி போட்டதுஇல்லை இப்ப கன்னாடி பொடுகிரேன் பா.இந்த computer பார்து பார்து அதிக power எனக்கு இந்த 10 நிமிடமே கண் வலிகிரது என்ரால் பருகலேன். என்னுடைய கவலை நான் சொல்லிவிட்டேன்.பா. நிங்கல் தான் இப்ப சொல்லனும்.

depu உங்களுக்கு சைட் ப்ரோப்லேம் இருக்க ப?அப்டி இருத்த நீங்க கம்ப்யூட்டர் ரொம்ப strain பண்ணி படிக்கற மாதிரி இருக்க? எழுத்து தெரியாம குட நீங்க இப்டி strain பண்ணும் பொது கண் வலிக்கும் மா so pls go n suggest with good eye specialist frnd

ஸாரி மா நா இப்பதான் பார்த்தேன் ,நல்ல கண் மருத்துவரை பாருங்கப்பா,பொன்னகன்னி கீரை நிரய சாப்பிடுங்கள்,நீங்க எந்த ஊரு பா

உங்கல் பதிலுக்கு thanks பா . எனக்கு முன்னாடி தூரத்தில் உள்ள சின்ன பொருட்கல் சரியாக தெரியவில்லை.doctor யிடம் போன போது கண்ணாடி ரொம்ப tired இருக் கிரப்ப போட சொன்னார்கல்.tv,computer
பார்க்கும்போது பொட சொன்னார்கல். நான் tv,computer பார்க்கும்போது போடவில்லை.பின் 1 year கலித்து சுத்தமாக பக்கத்தில் உல்லது எல்லாம் மங்கலாக தெரிகிரது.இப்பொலுது கண்ணாடி permanent போடவென்டிவுல்லது .எழுத்து சரியான அலவில் தெரிகிரது பா.கம்ப்யூட்டர் ரொம்ப strain பண்ணி படிக்கற மாதிரி இருக்குது

மேலும் சில பதிவுகள்