திருமண நாள்.

நாளைக்கு எங்களுக்கு எட்டாவது திருமண நாள்.

ஹாய் நித்யா

இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள். மேலும் பல திருமண நாள் காண வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

thanks manjula akka

இன்று வேளையை இன்றை முடிப்பது

தோழி நித்யா அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் .............

நித்யா அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ....

அன்புத்தோழி நித்யாவுக்கு தோழி ஹேமாவின்

** இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...

இந்த ஆண்டும் சீரும் ,சிறப்புமாய் அமைய வாழ்த்துக்கள்..

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

தோழி நித்யாவுக்கு மனமார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். விநாயகர் சதுர்த்தியோட இந்த திருமணநாளை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்.

நித்யா அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ....

**********நித்யா அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ***********

நித்யா அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

தோழி நித்யாஉங்களுக்கு மற்றும் உங்கள் கணவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .அறுசுவை தோழிகள் அனைவர்க்கும் எனது வணக்கம் .இன்று எனது திருமண நாள் .உங்களது வாழ்த்துக்கள் வேண்டும் .நட்புடன் சௌமியன்

மேலும் சில பதிவுகள்