irregular periods

வணக்கம் நண்பர்களா எனக்கு கடந்த இரன்டு வருடங்கலக இர்ரெகுலர் ப்ரிஎட்ச் .நானும் அடிகடி டாக்டர் கிட்ட கன்பித்து விட்டென்.சரியாகவில்லை .இப்ப எனக்கு திருமனம் ஆகி ஆரு மதம் அகி விட்டது.2தடவை மட்டும் 45னல் கலித்து ப்ரிஎட்ச் ஆனது .இந்த மாசம் வைரு ஏதொ பாரமாக உல்லது வயிரு வலிக்குது 36நாள் அகிது இன்ரு டெஸ்ட் செஇதென் நெகட்வ் ரொம்ப பயமா இருக்கு ப்ளிஸ் ப்ளிஸ் தெரிந்தவர் கல் உதவி செயுங்கல்

நீங்க இன்னும் சில நாட்கள் வெயிட் பண்ணுங்க பீரிய்ட்ஸ் வருதான்னு பாருங்க எனக்கும் பீரீய்டஸ் இரெகுலர்தான் எனக்கு இப்ப 5 வய்து குழந்தை இருக்கிறது சில நேரம் 40 ,50 டேஸ் பிறகு வரும் அது மாதிரி வரலாம் இல்லை என்றால் டாட்க்டரை அனுகவும் நல்ல டாக்டரை காண்பிங்க ஹார்மோன் 21 மாத்திரைதாஅன் எல்லரும் தருவாங்க எனக்கும் அப்பட்தான் கொடுத்து சாப்பிட்டு இப்பவும் அப்படித்தான் இருக்கு நானும் சென்னையில் நல்ல டாக்டரிடம் போகனும்னு இருக்கேன் நீங்க நல்ல டாட்டர்கிட்ட காமியுங்க சில பேருக்கு குழந்தை பிறந்த பிறகு ச்ரியகிடும் எதுவாக் இருந்தாலும் பெஸ்ட் டாக்டர்கிட்ட போங்க its my experience

பதில் தந்தற்கு மிக்க நன்றீ .இப்பதாங்க ஏதொ நிம்மதி வருது.இந்த இர்ரெகுலர் ப்ரிஎட்ச் ஆல குலந்தை பிரக்குமானு சந்தெகம இருந்ததுங்க.இன்னும் 10டேஸ் கலிச்சு பார்போம்ங்க.குப்புர படுத்தலும் வலிக்குது.னீர் கட்டி இருந்தலும் குலந்தை உன்டாகுமா?டைம் இருந்த பதில் சொல்லுங்க ப்ளீஸ்.

தோழிகளே எனக்கு 2 வயதில் மகன் உள்ளான் எனக்கு கடந்த 8 மதமாக 2 முரைதான் ப்ரியட்ஸ் ஆனது ரெகுலராக வர என்ன செய்ய வேன்டும்.

ஏமாறாதே|ஏமாற்றாதே

August 26 periods வந்துது 4வது நாள் டாக்டர்ட போனம் letroz 2.5mg 10 tablet குடுதாங்க‌ சாப்ட‌ 7வது நாள் ஸ்கேன் எடுக்க சொன்னாக‌ லெப்ட் சைடு 6*6 ரைட் சைடு 8*8 திக்னஸ் 6 mm 8வது நாள் ஸ்கேன் எடுத்து பாதுடு GHM 75 injection போடனும் சொன்னாக‌ இஞெக்சன் போடாம‌ கருமுட்டை வளரும‌ 7வது நாள் கருமுட்டை வளர்ச்சி சரியா solluga akkaa plz help reply me

Plz reply fronds today scan eduka poganum payama irrukuthu pa plz reply

Plz help pannuga pa all frnds

ஆயுர்வேத மருத்துவத்தில் RAJPURA VARTHINI TABLET கிடைக்கும் வாங்கி 3 நாள் சாப்பிட்டால்,பின் விளைவுகளின்றி சரியாக போய்விடும்..வாங்கி சாப்பிட்டு பாரீர் அனுபவத்தில் சொல்கிறேன்

மேலும் சில பதிவுகள்