அவசரம் உதவுங்கள்?

நான் துபாயில் இருக்கிறேன். ஊரிலிருந்து கொடுத்துவிட மலைவேம்ப்பு பொடி கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக மலைவேம்பு தைலம் கிடைத்துள்ளது . அதை எப்படி சாப்பிடுவது?
கூறுங்கள்.

மேலும் சில பதிவுகள்