மூன்றாவது திருமணநாள் - (3-9-11)

நாளை எங்களுக்கு மூன்றாவது திருமணநாள். (3-9-11)

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..
என்றும் உங்கள் வாழ்வில் இனிமை பிறக்க இறைவனை பிரத்திக்கிறேன்..

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

இனிய திருமண நாள் வாழ்த்துகள் தோழி எந்நாளும் இதே போல் சந்தோஷமா வாழ வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்