குழந்தை வரம் வேண்டும்

எனக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது.நான் துபாயில் இருக்கிறேன். மலைவேம்பு பற்றி கேள்விப்பட்டேன்.என் அம்மாவிடம் கேட்டேன். ஊரில் நாட்டு மருந்து கடையில் மலைவேம்பு பொடி கிடைக்கவில்லை.அதற்கு பதிலாக மலைவேம்பு தைலம் கிடைத்துள்ளது. அதை எப்படி எடுத்துக்கொள்வது?அல்லது மலைவேம்பு வேர் எடுத்துக்கொள்ள்லாமா?
விளக்கம் கூறுங்கள்

டாக்டர்ட்ட போய் பார்த்தீங்கலா என்ன சொன்னாங்க
மலை வேம்பு இலை இல்லைன்டாலும் பரவா இல்லை
வேப்பிலை கிடைச்சாலே போதும்
வேப்பிலை ஒரு பிடி
சீரகம் ஒரு பிடி
சின்ன வெங்காயம் ஒரு பிடி உரித்தது
இது எல்லாத்தையும் பிளேன்டரில் போட்டு அரைத்து வடிகட்டி
தீட்டு வந்த அன்னையில் இருந்து 3 நாளோ 5நாளோ குடிங்க நல்ல பலன் கிடைக்கும்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

உங்கள் பதிலுக்கு நன்றி.
டாக்டரிடம் காண்பித்ட்தோம். எந்த பிரச்சனையும் இல்லை இருவருக்கும்

மேலும் சில பதிவுகள்