நான் இப்பொழுது 23 - வது வாரம் கர்ப்பம்.

ஹாய் தோழிகளே நான் இப்பொழுது 23- வது வாரம் கர்ப்பமாக இருக்கிறேன்.இது எனக்கு இரண்டாவது குழந்தை.எனக்கு 2 நாட்களாக கால்,கை,தொடை மற்றும் உட்காரும் இடத்தில் பயங்கரமாக வலி இருக்கிறது.நல்ல சூடு தண்ணீரில் குளித்தேன் மேலும் தைலம் தடவினேன் சுடு தண்ணீர் ஓத்தனம் கொடுத்தேன்.இவை எல்லாம் செய்து சிறிது நேரத்திற்கு வலி இல்லை பின்னர் வருகிறது.இது எல்லோருக்கும் நார்மல் தானா? ப்ளிஸ் தோழிகளே எனக்கு பதில் தாருங்கள்.நான் என் முதல் குழந்தையும் கவனித்து கொண்டு வீட்டு வேலையும் செய்ய வேண்டும். நின்றாலும்,உட்கார்ந்தாலும்,படுத்தாலும் வலி இருக்கிறது.இதிலிருந்து விடு படுவது எப்படி என்று உங்களில் ஒருத்தியாக என்னை நினைத்து எனக்கு ஆலோசனை தாருங்கள் தோழிகளே.மிக்க நன்றி.

Hai Meenal,

Solution 1:Instead of thailam,u can apply oil(nalla ennai-lightaa soodu pannaathu)-also u can add one redchillie,sombu,seergam and heat the oil..and after some time u apply this oil in the pain area..then take bath..it will be full pain relief..

Solution 2:U take one big bowl with hot-warm water..u sit in a chair and keep ur legs(patham) in this water for 15 mins...also u can add lemon to this water...u will be relaxed after u do this.

Solution 3:Go for walking atleast 10 mins in morning and 10 mins in evening..

Also u take advice from doctor.

If you do your work with luv and dedication,success will cum automatically.

ரொம்ப தேங்க்ஸ்.நீங்க சொன்னபடி செய்றேன்.பயப்படும்படி எதுவும் இல்லை தானே.ஏன்னா ஒரு தோழி சொன்னார் உட்காரும் இடத்தில் வலி என்றால் கர்ப்பக்காலத்தில் ஏற்படும் சுகர் டெஸ்ட் பண்ணு என்று சொன்னார் அப்பிடியா. நேற்று இருந்ததற்கு இன்று சில தடவை பரவாயில்லை.என்னுடைய முதல் பையனுக்கு இப்பொழுது 3 வயது தான் ஆகிறது.அதனால் தான் எனக்கு இவ்வளவு குழப்பம்,பயம் எல்லாம்.இங்கு உதவிக்கும் ஆளில்லை.

Expectation lead to Disappointment

அறுசுவை தோழிகளே ப்ளிஸ் யாராவது என்னுடைய சந்தேகத்திற்கு பதில் சொல்லுங்கள். எனக்கு உதவுங்கள்.

Expectation lead to Disappointment

கவலை வேண்டாம், டென்ஷன் ஆகாதீங்க...
கொஞ்சம் பொறுங்கள், இன்னும் அனுபவசாலிகள் வந்து உங்களது சந்தேகத்தை தீர்த்து வைப்பாங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நான் இப்பொழுது 25 வது வாரம் கர்ப்பமாக இருக்கிறேன்.எனக்கு நேற்றிலிருந்து வயிற்று போக்கு உள்ளது.நேற்று ஒரு 5 தடவை.இன்று ஒரு 3 தடவை போய்விட்டது.வயிறு சுருட்டி சுருட்டி வலிக்கிறது.வயிற்று போக்கை நிறுத்துவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் தோழியரே ப்ளிஸ்.வெளிநாட்டில் தனியாக இருப்பதால் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.எனக்கு முதல் பையன் ஒருவன் இருக்கிறான்.அவனையும் நான் கவனிக்க வேண்டும் ப்ளிஸ் உதவுங்கள்.

Expectation lead to Disappointment

ப்ளிஸ் யாராவது எனக்கு பதில் போடுங்கள்.எல்லோருக்கும் பதில் அளிக்கிறீர்கள். ஏன் எனக்கு மட்டும் பதில் போடவில்லை.

Expectation lead to Disappointment

நீங்கள் பயப்படாதீர்கள்,இந்த நேரத்தில் எதுவாயினும் நமக்கு இப்படியிருக்குமோ,அப்படியிருக்குமோ என இருக்கும்.5முறை என்பது நார்மல் தான் ஸோ பயம் வேண்டாம்.மோர் ஊற்றி சாப்பிடுங்கள்,காரம் எதுவும் சேர்துக்கொள்ளாதீர்கள்.
சர்க்கரை,உப்பு 2ம் சமமாக1 டம்ளர் நீரில் போட்டு குடிக்கவும்.

நீங்கள் மிகவும் பயந்தீர்கள் என்றால் DR இடம் செல்லவும்

வணக்கம் நான் அறுசுவைக்கு புதிது

true love never fail

வணக்கம் நான் அறுசுவைக்கு புதிது

true love never fail

மேலும் சில பதிவுகள்