உங்கள் வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும் வேண்டுகிறேன்

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க எனக்கு ஆகஸ்ட் 20 ஆண் குழந்தை பிறந்தது
உங்கள் வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும் வேண்டுகிறேன்

உங்களுக்கும், உங்க குட்டி கண்ணாக்கும் வாழ்த்துக்கள்..
குட்டி எல்லாவிதமான செல்வங்களுடன் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குட்டி இளவரசனுக்கு அவனது தாயாருக்கும் வாழ்த்துகள் உடம்பை பாத்துக்கோங்க குட்டி பாப்பாவையும் பாத்துக்கோங்கபா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாழ்த்துக்கள் மீரா,உங்க குழந்தை நோய் நொடியின்றி சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மீரா அவர்களுக்கும் குட்டி பையனுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.இருவரின் வாழவும் இனிதும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மீரா,
வாழ்த்துகள்பா குழந்தை எல்லா சிற்ப்பும் பெற வாழ்த்துக்ள்.

வாழ்த்துக்கள் மீரா, குட்டி பையன் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கிறேன்.

அன்பு மீரா,

உங்களுக்கும் உங்கள் செலவ மகனுக்கும், மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப சந்தோஷம் மீரா. குட்டி செல்லத்துக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். ரொம்ப பிஸியா ஆகியிருப்பீங்களா அம்மாவ ரொம்ப பிஸியா வச்சிருக்காரா குட்டி பையன்.

வாழ்த்துக்கள்..தாயும்,சேயும் நலமுடன்,ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இதுவும் கடந்துப் போகும்.

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்