MBA அடுத்து என்ன படிப்பது & Training

MBA முடித்த பிறகு என்ன படித்தால் வேலைக்கு செல்ல உதவியாக இருக்கும்? HR, Admin -la Work பன்ன நம்மிடம் என்னென்ன talents improve பன்னனும். Goof Job கிடைக்க நம்மை எப்படி தயார் படுத்தி கொல்வது? அதை பற்றி detaila சொல்லுங்க friends.

ஹாய்,

எம்.பி.ஏ.ங்கறதே பி.ஜி.குவாலிஃபிகேஷன், பெரிய கம்பெனிகளில் மானேஜ்மெண்ட் ட்ரெயினியாக ஜாயின் பண்ணலாம்.

இண்டர்பெர்சனல் ஸ்கில்ஸ், பெர்சனாலிடி டெவலப்மெண்ட் இதெல்லாம் ஏற்கனவே படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

ஹெ.ஆர் டிபார்ட்மெண்ட்ல ஜாயின் பண்ணனும் என்கிறபோது, இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஷிப், இண்டர்வியூ ஸ்கில்ஸ் ... இப்படி நிறைய இருக்கு..

பே ரோல், பி.எஃப். ரூல்ஸ், இது மாதிரியும் தெரிஞ்சு வச்சுக்கலாம்

மணிமுத்துமாலை

Thanks மணிமுத்துமாலை. நீங்க எங்க இருக்கீங்க? Work பன்றீங்களா? நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். I am MBA freasher in DDE. சென்னையில் இதற்கு பணி வாய்ப்பு எப்படி உள்ளது? நல்ல பணி கிடைக்க என்ன முயற்சி மேற்கொள்ள வேண்டும்? How do reach the Good position. நான் எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் எந்த முறையில் எப்படி மேற்கொள்வது என்று தெரியவில்லை. If u don't mind can u help me? Just give ur suggesstions.

நான் MBA படித்த ஒருவருக்கு வேலைக்கு முயற்சித்தேன்... கிடைத்த தகவலின்படி இந்த துறையில் உள்ளவர்களை நேரடியாக கல்லூரியில் இருந்தே தேர்வு செய்வதாகவும், வெளியே தேர்வு செய்வதாக இருந்தால் அனுபவசாளிகளை மட்டுமே தேர்வு செய்வதாகவும் தெரிந்தது. அதனால் மணிமுத்து சொன்ன மாதிரி எங்காவது சேர்ந்து எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணுங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very very thanks for your suggestion mam

மேலும் சில பதிவுகள்