கேக் ஐஸிங் கிரீம் செய்வது எப்படி

கேக் மேலே செய்யப்படும் ஐசிங் (cak icing) வேலைகளுக்கான க்ரீம் (cream) செய்வது எப்படி? கேக் சாஃப்ட்டாக வர என்ன செய்யவேண்டும்?

பட்டரையும், சீனியையும் நன்றாக அடிக்க வேண்டும். ( சீனி கரையும் வரை) மற்றும் அளவைகள் சரியாக இருக்க வேண்டும் பட்டர், சீனி,மா, மூன்றும் ஒரே அளவாக இருந்தால் நல்லது. மா, அளவு கூடினால் கூடாது. (முட்டையும் 1 KG - 16 முட்டை விட்டால் நல்லது.)

கேக் ஐஸிங் கிரீம் செய்வது எப்படி?.

மலேசியாவில் இந்த கேக் ஐஸிங் கிரீம் சரியான famous இதற்க்கு தேவையான பொருள்கள் கேகின் அகலத்துக்கு எற்ற டொபல் க்ரீம்(double cream),சிறிது ஐஸிங் சீனி(icing sugar) மற்றும் வனில்லா எசென்(vannila esen) சேர்த்து பிட்டறால்(beater) கிரீமாக ஆகும் வரை அடிக்கவும்.கலர் தேவைப்பட்டால் அடிக்கும் முன் சேர்க்கவும்.
*குறிப்பு:சீனியின் அளவு உங்கள் விருப்பம்.குறைத்துப்போட்டால் அதின் சுவை நன்றாக இருக்கும்.க்ரீமாக ஆனதும் தொடர்த்து அடித்தல் மெல்ட்(melt) ஆகிவிடும்.பச்சை நிறத்துக்கு ரம்பை இலை(pandan leaf) சாறு இருந்தால் பயன்படுத்தவும்.அதின் சுவை நன்றாக இருக்கும்.

கேக் ஐசிங் குறித்து ஏற்கனவே ஒரு பதிவு மன்றத்தில் வெளியாகியுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்வையிடவும். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.

<a href="http://www.arusuvai.com/tamil/forum/no/2121" target=_blank"> http://www.arusuvai.com/tamil/forum/no/2121 </a>

shivya sri தாங்கள் கொடுத்த குறிப்பிற்க்கு மிக்க நன்றி.

பாபு அண்ணாவுக்கு மிக்க நன்றி.

மேலும் சில பதிவுகள்