ஹாய் ரேவதி,
எப்படி இருக்கீங்க. உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். தாரளமாக வைத்து கொள்ளலாம். டாக்டர் யாருக்காவது உடல் பிரச்சினை இருந்தால் வேண்டாம் என்று சொல்வார்கள். உங்களுக்கு டாக்டர் ஏதும் சொல்லவில்லை என்றால் தாராள்மாக வைத்து கொள்ளுங்கள். ஆனால் வயிறு மேல் எந்த வெயிட்டும் போட கூடாது. உறவு வைத்து கொள்வதால் நார்மல் டெலிவரி ஆகும் என்று எனக்கு என் டாக்டர் கூறினார், இப்போது எனக்கு ஒரு மகன் இருக்கான். 10 மாதம் ஆகிறது
ஹாய் ரேவதி, எப்படி

மிக்க நனறி
மிக்க நனறி jeevima