குழந்தையை குளிப்பாட்டும் வழிமுறைகள்

குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு குளிப்பாட்ட soap(johnson pdt ex lotion,cream,soap,oil,powder,shampoo) and எந்த மாவு (kadali mavu and payatham mavu) பொருட்களும் use பண்ணக்கூடாது என்று என்னவர் கூறுகிறார்.He told to bath by using hot water only nothing else.then குழந்தைக்கு இன்பெக்க்ஷன் ஆகாதா? அழுக்கு எப்படி பொகும்? வேறு வழி இருக்கா? குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது ? குழந்தையை குளிப்பாட்டும் வழிமுறைகள் என்ன ?
<!--break-->
plz help me.

hello SAVITHA
U CAN USE JOHNSON PDT AND HIMALAYAS PDT.. dont worry.. my baby s 1yr old i hav used these pdts only..every day massage ur baby with johnson baby oil and keep him/her in mat(b4 10 min) .. prepare turmeric powder by ur own .. dont buy it frm market.. after taking bath use cream (baby cream or moisturizer) .. these are the tips given by my sister to me when my papa was born and i hav followed it pa... dnt worry.. ok . if the baby has some allergy in skin means u can consult ur doctor...

என்னோட குழந்தைக்கு Johnson pdt ex lotion,cream,oil,shampoo பயன்படுத்தினேன். உடம்பெல்லாம் வியர்குரு மாதிரி வந்தது. Johnson Milk Lotion பயன்படுத்தலாம்னு சொன்னாங்க. ஆனா நான் ட்ரை பண்ணல.
கடலைமாவு, பயத்த மாவுதான் எங்க பாட்டி யூஸ் பண்ணுவாங்க. இங்க சமையலுக்கான கடலைமாவுதான் இருக்கு. அதுனால குளியல் பயத்தமாவு வாங்கறேன். பயத்தமாவுதான் நல்லா இருக்கு.

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்