பிரசவத்திற்கு பின்பு வயறு குறைய என்ன வழிகள் ????

வணக்கம்
நான் நித்திகா,

எனக்கு வயது 24 என் குழந்தைக்கு 8 மாதம் நடக்கிறது,சுக பிரசவம் தான் .
பிரசவத்திற்கு பின் எனக்கு வயறு குறையவே இல்லை. என் தோழிகள் பலர் இனிமேல் வயறு குறையாது என்கிறார்கள்.
மிகவும் கவலையாக இருக்கிறது. எனக்கு வயறு மற்றும் உடல் எடை குறைக்க குறிப்புகள் சொல்லுங்க தோழிகளே !!!

நன்றி.

மேலும் சில பதிவுகள்