அன்பு தோழிகளே... இன்று நம்ம சீதாலஷ்மியின் திருமண நாள்... வாழ்த்த வாங்க :)
சீதாலஷ்மி... மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். :) ட்ரீட் எப்போ, எங்க??
அன்பு தோழிகளே... இன்று நம்ம சீதாலஷ்மியின் திருமண நாள்... வாழ்த்த வாங்க :)
சீதாலஷ்மி... மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். :) ட்ரீட் எப்போ, எங்க??
சீதாலஷ்மி
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சீதாலஷ்மி
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சீதாலஷ்மி.
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
டியர் சீதாலஷ்மி
டியர் சீதாலஷ்மி அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
திருமணநாள் வாழ்த்துகள்
இனிய திருமணநாள் வாழ்த்துகள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
சீதாலஷ்மி
சீதாலஷ்மி அவர்களுக்கு என்னுடைய இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். :)
இனிய திருமண நாள்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். :)
வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
திருமணநாள் வாழ்த்துக்கள்..
சீத்தாமா இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.....இன்னைக்கு என்ன ஸ்பெஷல்...
வனி - வாழ்த்துக்கள் பகுதில போய் பதிவு போடா ஓபன் பண்ணினேன், நீங்க வாழ்த்தி இருந்தீங்க. சந்தோசம்.... :-)
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சீதாலஷ்மி...
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.