இளவரசியை வாழ்த்தலாம் வாங்க :)

நமது அறுசுவையின் மூத்த உறுப்பினர் மற்றும் அழகான எழுத்து நடையில் நம் மனதில் இடம் பெற்ற அன்பு தோழி இளவரசியின் திருமண நாளானது வரும் செப்டம்பர் 11ல் வருகிறது.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் இளா..
வாழ்வில் எல்லா வளமும், வரமும் பெற்று வாழ வாழ்த்தி, இறைவனை வேண்டுகிறேன் ;)

வாழ்த்துக்கள் இளா அக்கா... இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துக்கள்;))))))))))

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

இளவரசி அக்கா இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

இளவரசி உங்களுக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அன்பு இளவரசி,

மனம் நிறைந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

இளவரசி
இனிய் திருமண நாள் நல் வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

உருளை கிழங்கு சிப்ஸ் செய்றது எப்படி கொஞ்சம் சொல்லி கொடுங்க எனக்கு

இளவரசி அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.....

ஹாய் இளவரசி...... ஸ்பெஷல் இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள். ஏனென்றால் வரும் செப்டம்பர் 11 அன்று தான் எனக்கு மிகவும் பிடித்த சூரியா ஜோதிகா ஜோடியின் திருமணநாளும் கூட. வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

இளவரசி அக்காவுக்கு மனமார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

இளா அக்காவிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
ப்ரியா சண்முகவேல்.

Priya S

மேலும் சில பதிவுகள்