என் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்

பாசமிகு அக்க தங்கைகளே மற்றும் தபி தங்கைகளே,

பரணி நட்சத்திரத்தில் பிறந்த என் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும் உங்களிடம் இருந்தால் எனக்கு கூறவும்

பதில் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

அன்புடன்
பாபு நடேசன்

லலித், லவ், லியான், லதேஷ், லக்கி

லஷ்மிகாந்தன்
லக்ஷ்மண பெருமாள்
லோகேந்திரன்

அன்புடன்

சீதாலஷ்மி

pls check this link
http://babynames.looktamil.com/show/boy-names/page/4/letter/L

லக்ஷ்மிநாராயண், லவின், லிதின், லோஹித், லீல், லிதேஷ், லிங்கேஷ், லிகித், லிஷாந்த், லக்ஷ்மிகாந்த், லீலேஷ், லினோத், லோக்திலக்

என் மகனுக்கு நேற்று புன்னியதனம் நிகழ்ச்சி நடைபெற்றது - பெயர்களை சொன்ன அக்கா, தங்கை நண்பர்கள் தோழிகளுக்கு நன்றி

ஐயர் கேட்டதற்கு இனக்க கூட்டு தொகை ஏழு வரவதுபோல லோகேஷ் மட்டுமே உள்ளதால் அதனை தேர்ந்தெடுத்துள்ளோம் - மீண்டும் உங்களிடம் நல்ல பெயராக இருந்தால், அந்த பெயர் வரும்காலத்தில் யாரு கிண்டல் செய்யாமல் இருக்கும் பெயர்களை தெரிவியுங்கள் - பதில் அளித்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி

இப்படிக்கு
பாபு நடேசன்

நன்றியுடன்
பாபு நடேசன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை | தாயை வணங்கிடு தப்பில்லை | மனைவியை மதித்திடு குறையுமில்லை

dear..plz tell names starting with n series nd hw to celebrate naming ceremony...

If you are Hindu go and meet good Iyar first and ask him good day and good time for that naming ceremony. then Iyar will tell you, what are all the things you need to purchase for that function. before that function, you have to clean your house. In that particular day Iyar will come and arrange the pooja. husband and wife with your child will sit in-front of that Iyar. He will tell some chants and all. finally he will ask one gold ring for you child and he will ask child's uncle to gold ring on the wet Honey and give single drops with ur child and 3 time he will tell that child name to child ear. that's all Naming ceremony over

Sorry for the grammatical Mistake

தமிழ் வாசக வசகிகளுக்கு / சகோதர சகோதரிகளுக்கு

ஐயர் நல்லநேரம் மற்றும் நல்ல நாள் பார்த்து சொல்லுவார் அதன் பிறகு நாம் உறவினருக்கு சொல்லிவிடவேண்டும். அந்தநாள் வரும் முன்பே வீட்டை சுத்தம் செய்துவிடவேண்டும். ஐயர் என்ன என்ன சாமான்கள் வாங்கவேண்டும் என்று சொல்லுவர். அதன் பிறகு அவர் மந்திரம் சொல்லிவிட்டு கணவன் மனைவியை அமரவைத்து சில சம்பிரதாயங்கள் செய்வார். முடிவாக உங்கள் குழந்தைக்கு தங்க மோதிரத்தை தேனில் நனைத்து தாய்மாமனிடம் கொடுத்து நாக்கில் இட்டு காதில் மூன்று தடவை பெயரை சொல்ல சொல்வார்கள். அவோலதான்

அப்புறம் செம விருந்து தான் - குழந்தை அன்றையதினம் வசூல்ராஜா MBBS ஆயிடுவாங்க - ஒரே gift தான் போங்க - அதெல்லாம் திரும்பி செய்யணும் - மறந்துடாதீங்க

நன்றியுடன்
பாபு நடேசன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை | தாயை வணங்கிடு தப்பில்லை | மனைவியை மதித்திடு குறையுமில்லை

thank u babu sir...
on 30 th september ...name vaikirome..
name NIDHI...

சக்தி நீங்க டாக்டரா ரொம்ப சந்தோஷம் எந்த துறை? பெயர் முன்னவே முடிவு பண்ணியிருந்தீங்களா? பெயர் நல்லா இருக்கு.
அப்பறம் இன்னொரு விஷயம் நீங்க தமிழில் டைப் செய்ய முயற்சிக்கலாமே அதற்கு உதவ கீழே எழுத்துதவி இருக்கேன் முயற்சித்து பாருங்கள்.

PG ENTRANCE KU படிச்சு கிட்டு இருகேன்...YAZHINI

மேலும் சில பதிவுகள்