pls help me.. en husband entha vishayam ennidam share panna matraru, romba kovapaduraru, love + arrange marriage enaku 3months agudhu, overa tension aguraru ethu kettalum, pls help me na enna than pandradhu

கீதா
உங்களவரை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன் தவறாக எண்ணாதீர்கள் அவரிடம் அன்பாக பேசி பாருங்கள் அவர் கேரக்டருக்கு ஏத்த மாதிரி பேசுங்கள் அவர் கோபபட்டால் நீங்க அமைதியா இருங்க அவர்க்கு புரிய வைங்க அவர்க்கு ஏத்த முறையில் புரிய வைக்க முயலுங்கள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
கீதா
உங்களவரின் பிரச்சனையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் அன்போடு பேசுங்கள் கண்டிப்பா மாற்றலாம்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
romba chinna problem eathu
romba chinna problem eathu avar kita manasu vitu peasunga. engayavathu veliya kutitu ponga beach, kovil ukarunga avaru mooncha parthu en kita eathavathu problem ya na eathu thapa nandu kiteana appadi eathu vathu panni irruntha sollunga mathikirean nu sollunga ella problem yum solve aaidum..
Thanks renuka
Thanks renuka
கீதா
இப்ப ப்ராப்ளம்லா சால்வா பா எந்த பிரச்சனையும் இல்லல பா எந்த ப்ராப்ளமும் இல்லாம இருக்கணும்னு வேண்டிக்கிறேன் பா தாங்ஸ்லாம் வேணாம் ப்ரெண்ட்ஷிப்பே போதும்பா சரிங்களா
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்