குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் (சாரி கொஞ்சம் பாலும் )

அன்புள்ள அனைவர்க்கும் வணக்கம்
குங்கும பூ அயன் சத்து, பால் கல்சியம் ...கல்சியம் அயன் சத்து உறிஞ்சபடுவதை தடுக்கும் என்பதால் பாலுக்குள் கும்கும பூ
போட்டு சாப்பிடுவதால் பயன் உண்டா? வேறு என்ன விதத்தில் சாபிடலாம் ...சந்தேகம் தீர்த்து வைங்க ...அன்புள்ளவர்களே n

தெரிந்தவர்கள் கூறுங்கள் ப்ளீஸ். அல்லது தண்ணிக்குள் பூவை போட்டு குடிக்கலாமா

மேலும் சில பதிவுகள்