வேதனை தாங்க முடியல உடனே உதவவும்

தோழிகலே எனக்கு குழந்தை பிறந்து 5நாள், பால் கட்டியாகி எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது சுடுநீர் ஒத்தடம் போட்டும் சரியாக வில்லை,இதற்கு என்னதான் செய்வது யாராவது பதில் தாங்க please நான் இங்கு தனியாக உள்ளேன்please யாராவது உடனே உதவவும் வேதனை தாங்க முடியல pls pls pls help me verry argent.................

இந்தளவுக்கு விடாதீங்க..ஃபார்மசியில் இதற்கென்றே ப்ரெஸ்ட் பம்ப் கிடைக்கும் பெரிசா விலை இல்லை..வாங்கி கொஞ்சம் வலி தாங்கினாலும் எடுத்து விடுங்கள்..அல்லது டாக்டரிடம் போங்க எதாவது தீர்வு கிடைக்கலாம்..சூடான நீர் வர ஷவரின் அடியில் நின்று பாருங்க

Pump பண்ணி எடுத்து விடுங்கள். இந்த பால் சமயத்தில் பாப்பாவிற்கு சீதம் மாதிரி வெளியே போகும். ஒரு கப் வெண்ணீர் எடுத்து மார்பை வெண்ணீரில் அமிழ்த்தி வைத்திருங்கள். ஓரு 5-10 நிமிடத்தில் பால் சிறிது சிறிதாக கசிய ஆரம்பமாகும், எடுத்து விடுங்கள்.

HI fathima

Congrats
I had same problem.Give hot water bag treatment and remove the milk by pump or hand.
Massage ur breast under hot shower whenever u take bath.

Take care and let us know how do u do

vino

பாஃத்திமா பிள்ளே பால் குடிக்குதா கொஞ்சம் குடுச்சாகூட வழி குரைந்த மாதிரி இருக்குமே
பம்பில் பாலை எதுத்து பால் பாட்டலில் வய்த்து கொள்ளுங்கள் குழந்தைக்கு பசிக்கரப்போ பாட்டலில் உள்ள தாய் பாலே குடுங்க இப்படிதான் இங்கே சமிமா ஆயிசா இரண்டுபேருமே இப்படித்தான் செய்ராங்க
உங்களுக்கு வழியும் இருக்காது குழந்தக்கு தாய் பாலும் ஆச்சு

பால் கட்டி இருந்தா காய்ச்சல் வந்துரும் ஜன்னி கொண்டுரும் பாத்துகோங்க
இல்லைன்டா டாக்டருட்ட காட்டிருங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

தாமதிக்காம முதல்ல டாக்டர் கிட்ட போங்க நீங்க வேரத்தனியா இருக்கிறேன்னு சோல்ரீங்க

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

நேற்று லேட் நைட் ஆனதாலதன் எதுவும் செய்ய முடியாம உங்க ஆலோசனை கேட்டேன்பா, நைட் ஹஸ் பம்ப் வாங்கிட்டு வந்தார்,சுடுனீர் ஒத்து போட்டு பும்ப் பன்னினேன்,ஓரளவு குரைந்தது,காலைலயே டாக்டர்ட போனேன் டெப்லட் கொடுத்தாங்க,ஐஸ்கியுப் ஒத்தடம் கொடுக்க சொன்னாங்க வேதனை குரையும் என்ரு இப்பொ சரியாகி விட்டது இப்பதான் பதில் தர முடிந்தது மண்ணிக்கவும்,எல்லாருக்கும் ரொம்ப

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

வெந்நீர் ஒத்தடம் குடுங்க... நல்லா தேச்சுவிட்டு பால எடுங்க. இது முதலுதவிதான்... இப்படியே விட்டுடாதீங்க... உடனே டாக்டர்ட போங்க... ட்ரீட்மென்ட் எடுத்துகோங்க.

KEEP SMILING ALWAYS :-)

பால் கட்டி இருந்தால் ஐஸ் கட்டி வைக்க சொல்லி என்னுடைய மருத்துவர் பரிந்துரை செய்தார் ..

சுடு தண்ணீர் வேண்டாம் என்று சொன்னார்..

மேலும் சில பதிவுகள்