HELP

HI

I have 3month old baby i had cesarean .
I am alone.I feel very tired i want to sleep all time and i am having nausea and dizziness.
Can anyone help me pls

vino

டாக்டரிடம் போங்க எதாவது குறைபாடு இருக்கலாம் டெஸ்ட் பண்ணி சொல்வாங்க..சில சமயம் அது ஒரு பழக்கமாக கூட ஆகிப் போயிருக்கவும் சான்ஸ் உண்டு...காலை எழுந்ததும் குளிச்சுடுங்க உஷாராகிடும்...வேலை எப்பவும் தொடங்கும் வரை தான் சலிப்பு தொடங்கிட்டா தானா உஷாராகிடும்..சலிப்பா இருந்தாலும் சும்மா துணிகளையெல்லாம் போட்டு மடக்கி அடுக்கி வச்சு அப்படி இப்படி வீட்டை க்லீன் பண்ணுங்க உஷாராகிடும்..அல்லது சின்னதா ஒரு வாக் போய் வரலாம்...எதுவும் செய்யாமல் சும்ம மனசை அலைபாயவிட்டுகொண்டு இருந்தாலும் தூக்கம் மட்டும் வரும்.ட்ரை பண்ணுங்க

மேலும் சில பதிவுகள்