வண்ணக்கம் தோழிகளே,
நான் இந்த வெப்சைட் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அடைத்தேன்.நானும் இதில் புதியதாக சேர்ந்துளேன்.எனக்கும் 1 1 /4 வயது பெண் குழந்தை உள்ளது.டெய்லி motion போவதற்கு கஷ்ட படுகிறது.அதற்கு எதாவது வழி சொலுங்கள்.பிளஸ்
நன்றி
வண்ணக்கம் தோழிகளே,
நான் இந்த வெப்சைட் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அடைத்தேன்.நானும் இதில் புதியதாக சேர்ந்துளேன்.எனக்கும் 1 1 /4 வயது பெண் குழந்தை உள்ளது.டெய்லி motion போவதற்கு கஷ்ட படுகிறது.அதற்கு எதாவது வழி சொலுங்கள்.பிளஸ்
நன்றி
குழந்தை மலச்சிக்கல்
சுஜிதா, உங்கள் குழந்தைக்கு தினமும் வாழைப்பழம் தந்து உண்ண செய்யுங்கள். ஒரு நாள் விட்டு ஒருநாள் உணவில் கீரையை சேர்த்து கொடுங்கள். பழ ஜூஸ் பருக செய்யுங்கள். தண்ணீரை நிறைய குடிக்க செய்யவும். பேக்கரி அயிட்டங்கள் அதிகம் தருவதை தவிர்க்கவும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
சுஜிதா..
பால் திக்காக கொடுத்தால் கூட குழந்தைக்கு இது மாதிரி motion பிரச்சனை வரும்.... அதனால் குழந்தைக்கு கொடுக்கும் பாலை தண்ணீர் ஊற்றி காய்ச்சி கொடுங்கள்..... குழந்தை காலை எழுந்தவும் வெதுவெதுப்பான தண்ணீர் பருகும் பழக்கத்தை ஏற்ப்படுதுங்கள்.... இப்படி செய்வதால் வயிறு சுத்தமாகும்.... மலச்சிக்கல் பிரச்சனையே வராது......
நன்றி அக்கா
நன் இன்னும் அவளுக்கு NAN (PRO ) மில்க் பவுடர் தான் தருகிறேன்.இன்னும் cow மில்க் தரள.but இட்லி வித் மில்க் டெய்லி காலைல தரேன்.காலைல 1 தடவை தான் மில்க் பவுடர் 1 ஸ்பூன் & காம்ப்ளான் கேசர் பாதாம் 1 ஸ்பூன் தரேன்.பட் அவளுக்கு அது ஒத்துகிசி.இத இப்டியே கொந்திநுஎ பண்லாம? இல சந்கேஷ் பனுமா? பிளஸ் சொலுங்க.
சுஜி
சுஜி ஃபார்முலா நிறுத்தி பாருங்க..பசும்பாலே ஸ்டார்ட் பண்ணுங்க ஃபார்முலா சில குழந்தைகளுக்கு மலசிக்கல் உண்டு பண்ணும்.போக போக சரியாகிடும்..தினசரி ஒரே நேரத்துக்கு மோஷன் போற மாதிரி ஒரு ஹேபிட்டுக்கு கொண்டு வாங்க..தானா சரியாகிடும்..
சுஜிதா....
காம்ப்ளான் கேசர் பாதாம் இந்த வயதில் தருவார்களா என்று தெரியவில்லை... பொதுவாக இது மாதிரி எனர்ஜி ட்ரிங்க்ஸ் மூன்று வயதில் இருந்து தான் கொடுக்க வேண்டும்.... இதற்கும் மலசிக்களுக்கும் சம்பந்தம் உள்ளதா என்று தெரியவில்லை.....
குழந்தைக்கு மாட்டின் கறந்த பால் கொடுக்க வேண்டாம் என்று எங்கள் மருத்துவர் அறிவுறுத்தினார்..... அதற்கு பதில் பாக்கெட்டில் வரும் ஆவின் பால் சிறந்தது... எந்த தீங்கும் ஏற்படுத்தாது.....
உங்கள் குழந்தைக்கு ஆப்பிள் கொடுக்க தொடங்கி விட்டீர்களா.... ஆப்பிள் மலசிக்கலுக்கு அருமருந்து.... ஆப்பிள் தோல் சீவி அதில் ஊற வைத்த 2 பாதாம் தோல் நீக்கி சேர்த்து, 2 கல் உப்பும் போட்டு நன்றாக மிக்சியில் அடித்து குழந்தைக்கு ஊட்டுங்கள்.... விரைவில் நல்ல பலன் தெரியும்....
kalpana saravana கேள்விக்கு பதில்.
வணக்கம் தோழி . என் குழந்தைக்கும் இந்த பிரச்சனை இருந்தது நான் தினமும் ஆரஞ்சு பழம் திராச்சை கொடுத்துவறேன் சரியாகிவிட்டது.
நீங்களும் செய்து பாருங்கள்.என் குழந்தை வயது 1 1/2.
அன்புடன்
சாந்தாகுணா.
help
ப்ளீஸ் புதிதாக இழை துவங்குவது எப்படி?யாரெனும் உதவுங்கள்?
gokisrimohan
http://arusuvai.com/tamil/forum
இந்த லிங்க் பயன்படுத்தி தேவையான பகுதிய தேர்ந்தெடுங்க. அதன் ஆரம்பத்தில் புதிய கேள்வி சேர்க்க என்ற லிங்க் இருக்கும் அதுல உங்க இழைய ஆரம்பிக்கலாம்.
KEEP SMILING ALWAYS :-)
thank u very much naga
thank u very much naga ram.Nan yepadilaamo thedinenpa.thanks
என் குழந்தைக்கு 5 மாதத்தில்
என் குழந்தைக்கு 5 மாதத்தில் இருந்து ஆப்பிள் குடுத்து வருகிறேன் .மாட்டு பால் குடுத்தா என் குழந்தைக்கு சளி பிடித்தது. அதனால் டாக்டர் அதை நிறுத்த சொலிட்டார்.அதான் நன் இன்னும் தரல.இனிமேல் ட்ரை பண்ணி பாக்கிறேன் சிஸ்டர்.தேங்க்ஸ் for ur கமெண்ட்ஸ்.
எனக்கு reply பண்ண ஆல் sisters கும் என் நன்றி.